Tumgik
#இலவச
totamil3 · 2 years
Text
📰 NPTEL, IIT-Madras GATE க்கு தயாராக இலவச போர்ட்டலை அறிமுகப்படுத்துகின்றன
பெங்களூருவை தளமாகக் கொண்ட அமேடியஸ் லேப்ஸின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புப் பிரிவு இந்த போர்ட்டலுக்கு நிதியளித்துள்ளது பெங்களூருவை தளமாகக் கொண்ட அமேடியஸ் லேப்ஸின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புப் பிரிவு இந்த போர்ட்டலுக்கு நிதியளித்துள்ளது தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட கற்றல் தேசிய திட்டம் (NPTEL) மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ் ஆகியவை மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரி திறன் தேர்வுக்கு…
View On WordPress
4 notes · View notes
todaytamilnews · 1 year
Text
ஜி... அப்போ நம்ம பிரதமர் சொன்னது?!
Source : www.hindutamil.in
Tumblr media
View On WordPress
0 notes
findtnjobs · 2 years
Text
Tamil Nadu TET Exam Practice Test | DEMO TNTET ONLINE TEST
ஆசிரியர் தகுதித் தேர்வு 2022|TNTET Practice Test|TET PRACTICE TEST|TNTET PRACTICE TEST|TET MOCK TEST #tntet #tetexam2022 #tet_exam_2022 #TNTET_EXAM_2022 #tet_exam_tips #ஆசிரியர்_தகுதி_தேர்வு #2022TETexam #tetExamtips #trb #itk #tntet2022 #tet
Tamil Nadu TET Exam Practice Test, Tamil Nadu TET Exam Practice Test 2022, Tamil Nadu 2022 TET Exam Practice Test, Tamil Nadu TET Exam 2022 Practice Test, TNTET Practice Test, TNTET 2022 Practice Test, TNTET Practice, TNTET Online Practice, Tamil Nadu TET Exam Practice Test Tamil Nadu TET Exam Practice Test details As per the announcement of the teacher recruitment board for the year of 2022,…
Tumblr media
View On WordPress
0 notes
nattumarunthu · 2 years
Text
இலவச அழகு கலை பயிற்சி 2022 -2023
இலவச அழகு கலை பயிற்சி 2022 -2023
இலவச அழகு கலை பயிற்சி 2022 -2023 பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டி ஜுலை 2022 மாத இலவச பயிற்சி விவரம் 02.07.2022 தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொழில்நுட்பம் 15.07.2022 காளான் பண்ணை நேர்காணல் பயிற்சி 19.07.2022 கால்நடை தீவன புல் வகைகள் மற்றும் சாகுபடி முறை.   20.07.2022 தரமான தென்னை நாற்று உற்பத்தி மற்றும் தென்னை பராமரிப்பு முறை. 21.07.2022 பருவநிலை ஏற்ற மூலிகை தாவர…
Tumblr media
View On WordPress
0 notes
sagafarms · 1 year
Text
சுற்றம் அறிவோம்
அழிவை நோக்கும் மனிதஇனம்!!!
  நம்மிடம் , வாழ்க்கையில் நாம் எதற்க்காக ஓடுகிறோம் , எதை நோக்கி ஓடுகிறோம் என்றால் நம் பதில் ஒன்றே ஒன்றுதான் அது பணம். பணம் அது ஒரு  மாய காகிதம் . அதன் மாயத்திற்கு நாம் அடிமையாகிறோம். நம்மை மறந்து, சுற்றம் மறந்து, உறவுகள் மறந்து, இரவுபகல் பாராது, உழைப்பை போட்டு பெறும் மாய காகிதமே தம் மனித குலத்திற்கு ஆபத்து. அது எப்படி ஆபத்து ஆகும்? முதலில் நாணயம் அதன்பின் காகித பணம் அறிமுகம் செய்யப்பட்டது.  நம் முக்கியத்துவமும் அதுவே ஆயிற்று. ஏனென்றால், நம் முன்னோர்கள் உணவுப்பொருள்களை பயிரிட்டு அறுவடை செய்து அதனை பண்டமாற்ற முறையில் பண்டங்களைப் பகிர்ந்து உண்டு மகிழ்ந்து வாழ்ந்தனர். பின்பு பணம் வந்ததும் பிற பண்டங்களை வாங்க பணமே தேவை ஆயிற்று. பண்டங்களை மாற்றினால் குறிப்பிட்ட அளவு மட்டுமே மாற்ற முடிந்தது. அதுவே பணம் இருந்தால் அனைத்து பொருளையும் வாங்க முடியும். அதனால் மக்களின் மனதில் பணம் இருந்தால் போதும் எது வேண்டுமானாலும் வாங்க முடியும் என்ற எண்ணம் பதிந்தது. அனைவரும் பணத்தை அறுவடை செய்ய ஓட ஆரம்பித்தனர். இதன் விளைவு உணவுப்பொருள் உற்பத்தி குறைந்தது, நம்மிடம் எல்லா வளமும் இருந்தும் அயல் நாடுகளை உணவுக்காக நாடினோம். உணவுப்பொருளை இறக்குமதி செய்தோம், உணவுக்கட்டுபாட்டை சீர் செய்ய கலப்பின மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்த ஆரம்பித்தோம். விளைவு உடல் ஆரோக்கியம் ச��ர்கெட ஆரம்பித்தது. இரத்தகொதிப்பு , சர்க்கரை, மாரடைப்பு, ஆண்மைகுறைவு என பல வியாதிகளை விலைக்கொடுத்து வாங்கினோம். இதுவே நம் இனத்தின் அழிவுக்கான அறிகுறியாகும்.
பணம் வந்தவுடன் உணவுசேமிப்பை மறந்து பணசேமிப்புக்காக ஓடினர். அந்தக் காலக்கட்டத்தில்  உடல் உழைப்பிருந்தும் தொழுற்துறை வளர்ச்சி அடையவில்லை. இதனால் அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் தொழிற்துறை வளர தொழிற்முனைவோர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் பயனற்ற தரிசு நிலங்களில் உள்கட்டமைப்புடன் கூடிய புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கினர்.அதனுடன் இலவச மின் இணைப்பு, மானியம் போன்ற பல வசதிகள்  செய்து கொடுத்தனர். தொழிற்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்தது. மக்கள் பண சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாறினர். பணத்தின் மதிப்பு அதிகரித்தது. பணமதிப்பு அதிகமாக ஆக மக்களின் வாழ்க்கைமுறை உணவுமுறை மாறியது.இப்போது அரசியல் லாபத்திற்கு விவசாய நிலங்கள் இறையாகிறது. மனிதர்களிடம் அன்பு , நேசம், மனிதநேயம் மாண்டது. இதனால்  சமூக சமநிலை, சமுதாயம் சீர்கெட்டது, மனஅமைதி சிதைந்தது. பொறாமை, பேராசை நிறைந்த உலகமாக மாறியது, குற்றங்கள் அதிகரித்தது. உலகின் சமநிலை உணவு சங்கிலி சீர்கெட்டு நாசமானது. நாம் அழிவை நோக்கி செல்கின்றோம். 
     தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. அதில் இருந்து வரும் கழிவுகள் , உமிழ்வுகள் நம் நிலத்தையும் , நீரையும், காற்றையும் மாசடைய செய்தது. மனிதர்கள் வாழ தகுதியற்ற சுற்றத்தையும் சூழலையும் உருவாக்கியது.
    இங்கு பணம் மட்டுமே வாழ்க்கையில்லை அதை தவிர்த்தும் இருக்கிறது. தாய் தந்தைக்கு மேல் எதுவும் இல்லை . நம் உயர்விலும் தாழ்விலும் நம்முடன் துணையாக இருப்பது தாய், தந்தை, துணைவியார் தான். பணம் பின்பு ஓடுவதை விட்டுவிட்டு குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள். அடுத்து உணவுமுறையை மாற்றுங்கள் நமக்கான உணவை நாமே பயிரிடுவோம். நம் உணவுக்காக யாரிடமும் கையேந்த வேண்டாம். அடுத்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நம் வாழ்க்கைமுறையை மாற்றுவோம் . பிற மனிதர்களிடம் அன்பு, நேசம், இன்பம், தன்பம், உணவு என அனைத்தையும் பகிர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வோம்....
2 notes · View notes
kghospital · 7 days
Text
திருப்பூரை சார்ந்த Mrs.சியாமளா அவர்களுக்கு நீண்ட நாளாக அடிவயிற்றில் பிரச்சனை இருந்து வந்துள்ளது இது சம்பந்தமாக பல மருத்துவர்கள் சந்தித்து ஆலோசனை பெற்றதில் அவருக்கு கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர், பிறகு திருப்பூரில் அமைந்துள்ள கேஜி திருப்பூர் சென்டரில் பெண்களுக்கான இலவச சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது , அதை பார்த்து Mrs.சியாமளா அவர்கள் Dr. திவ்யா அவர்களை சந்தித்தார் தனக்கு இருக்கும் அடி வயிறு பிரச்சனை பற்றி எடுத்துரைத்தார் சியாமளாவை Dr. திவ்யா அவர்கள் பரிசோதித்துள்ளார், அவருக்கு அடிவயிற்றில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கர்ப்பப்பை வாய் சிறிது இறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கர்ப்பப்பை வாய் இரக்கம் பற்றி தெளிவாக எடுத்துரைத்த Dr திவ்யா அவர்கள் சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் இதனை சரி செய்து விடலாம் என்று சியாமளா அவர்களுக்கு தைரியத்தை கொடுத்தார்.
கோவை கேஜி மருத்துவமனையில் சியாமளா அவர்களுக்கு கர்ப்பப்பை வாய் இறக்கம் அறுவை சிகிச்சை Dr. திவ்யா அவர்களின் மருத்துவ குழுவால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. கே ஜி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை குறித்து திருமதி சியாமளா மற்றும் அவரது கணவர் கூறுகையில், ஷியாமளா கடந்த 10 வருடங்களாக அவதிப்பட்டு வந்த பிரச்சனைக்கு Dr. திவ்யா அவர்களின் சரியான சிகிச்சையால் இன்று சியாமளாவிற்கு கர்ப்பப்பை வாய் இறக்கம் பிரச்சனை நிரந்தரமாக சரி செய்யப்பட்டது.
தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் Dr. திவ்யா அவர்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டனர் தன்னை சரியான முறையில் கவனித்துக் கொண்ட செவிலியர்களுக்கும் மற்றும் கேஜி மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
0 notes
masterclassofcl · 9 days
Text
Tumblr media
+2க்கு பிறகு கோடிகளில் சம்பளத்தை அள்ளித்தரும் இந்தியாவின் தலைசிறந்த IIT / NIT க்கு இணையான Govt & Govt Aided institutions க்கு வழிகாட்டுதல்
💠உங்கள் பிள்ளைகளின் தனித்திறனைக் கண்டுபிடித்து அந்த துறையில் Master ஆக்க வேண்டுமா?
💠21 வயதில் ஆரம்ப சம்பளம் 30 இலட்சம் முதல் 2 கோடி வரை அள்ளிதரும் துறைகள் பற்றி தெரிய வேண்டுமா?
💠 IIT / NIT க்கு இணையான இந்தியாவின் தலைசிறந்த Government & Govt. Aided Premium Institutions மற்றும் Unique Courses பற்றி தெரிய வேண்டுமா?
உங்கள் இலட்சியத்திற்கும், +2 மதிப்பெண்ணிற்கும் சம்பந்தமே கிடையாது?
+2 வில் 70% Marks இருந்தாலே போதும் இந்தியாவின் தலைசிறந்த Top Notch Govt / Govt. Aided Premium Institutions ல்தனி நுழைவு தேர்வு மூலம் Admission வாங்க முடியும்!!!
நிகழ்வு விவரங்கள்: தேதி: 21.04.2024 இடம்: Kalavasal, Madurai
இலவச பதிவு செய்ய: www.themasterclass.co.in/register
CareerGuidanceEvent #Education #DreamCareer #TheMasterClass #Seminar #India #Opportunities #careeropportunities #madurai #careerdevelopment #careerguidance2024 #IIT #NIT #IIIT #GFT #IISC #IIST #JEEMAIN #NEET #IISC #UCEED #DTU #careerdevelopment #GovernmentAidedInstitutions #India #HigherEducation #Admissions #Guidance #CareerPath #MasterDegree #TopInstitutions #FutureLeaders #EducationSystem #PremiumCourses #UniqueOpportunities
0 notes
uncommunication · 22 days
Text
Mr. S. Subash Srinivasan, Special Sub Inspector of Police, Economic offences wing, Ramanathapuram; The National UN Volunteer -India
Mr. S. Subash Srinivasan, the esteemed Special Sub Inspector of Police at the Economic Offences Wing in Ramanathapuram, and a dedicated National UN Volunteer in India, recently exemplified his commitment to environmental conservation and community welfare.
During a visit to the local anganwadi, Mr. Srinivasan not only planted saplings to contribute to the green cover but also took a solemn pledge to protect and preserve nature for future generations. In a heartwarming gesture, he generously provided free school uniforms to the children, ensuring they have access to essential resources for their education.
His kindness and generosity were warmly received by Mrs. Saraswati, the dedicated coordinator of the anganwadi in Mezhasothurani, Ramanathapuram, who expressed her gratitude for his thoughtful actions.
Mr. S. Subash Srinivasan's selfless efforts serve as an inspiring example of how individuals can make a positive impact on their communities and the environment. His unwavering dedication to social causes and environmental sustainability is truly commendable and deserving of recognition
திரு. எஸ். சுபாஷ் சீனிவாசன், சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர், பொருளாதார குற்றப்பிரிவு, இராமநாதபுரம்; தேசிய ஐநா தொண்டர் -இந்தியா
இராமநாதபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவின் மதிப்பிற்குரிய சிறப்பு துணை காவல் கண்காணிப்பாளரும், இந்தியாவில் உள்ள தேசிய ஐ.நா தன்னார்வலருமான திரு. எஸ். சுபாஷ் சீனிவாசன், சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் தனது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறார்.
உள்ளூர் அங்கன்வாடிக்கு விஜயம் செய்த திரு. சீனிவாசன், பசுமைப் போர்வைக்கு பங்களிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டது மட்டுமின்றி, எதிர்கால சந்ததியினருக்காக இயற்கையை பாதுகாப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். மனதைக் கவரும் வகையில், அவர் தாராளமாக குழந்தைகளுக்கு இலவச பள்ளி சீருடைகளை வழங்கினார், அவர்களின் கல்விக்கான அத்தியாவசிய ஆதாரங்களை அவர்கள் அணுகுவதை உறுதி செய்தார்.
அவரது கருணையும் பெருந்தன்மையும் இராமநாதபுரம், மேலச்சோத்தூரணியில் உள்ள அங்கன்வாடியின் அர்ப்பணிப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி சரஸ்வதி அவர்களால் அன்புடன் வரவேற்று, அவரது சிந்தனைமிக்க செயல்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திரு. எஸ். சுபாஷ் சீனிவாசனின் தன்னலமற்ற முயற்சிகள், தனிநபர்கள் தங்கள் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டு. சமூக காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது மற்றும் அங்கீகாரத்திற்கு தகுதியானது.
Tumblr media
0 notes
venkatesharumugam · 1 month
Text
#கிரகக்கதைகள்
(4. வின்சியஸ் கிரகம்)
வின்சியஸ் கிரகம் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது! அவர்களின் கிரகப் பொருளாதாரம் கவலைகிடமாக இருந்தது! அவர்கள் கரன்சியான விலாடர் அண்டை பணக்கார கிரகமான அமெசியஸ் கரன்ஸி மதிப்பில் மிகக் கீழே இருந்தது! பங்குச்சந்தையின் பங்குகள் வீழ்ந்தன! நாடெங்கும் பணத் தட்டுப்பாடு, ஜிடிபி விகிதம் மோசமான நிலையில் இருக்க கிரக நிதி அமைச்சகம் கூடியது.
பெரும் நெருக்கடியில் இருக்கிறோம் இப்போது என்ன செய்யலாம் என்றபோது, நமது கிரகத்தின் மக்களுக்கு வழங்கும் இலவச திட்டங்களை நிறுத்தலாம் என்றார் நிதி மந்திரி வினாகி. அது நல்ல யோசனையாகப் பட்டது அனைவருக்கும்! முதலில் இலவசமாக கொடுக்கப்பட்டு அதனால் நிதிச் சுமை அதிகமாகும் செலவினம் எதுவென்று ஆராய்ந்து பார்த்தார்கள்.. வின்சியசில்..
கல்வியும் மருத்துவமும் தான் இலவசம்! இதை நிறுத்தினாலே அடுத்த 5000 ஆண்டுகளுக்கு பிரச்சனையில்லை என்றார் வினாகி சரி இதை பணம் கொழிக்கும் துறையாக மாற்றுவது எப்படி என்ற போது பூமியில் இந்தியா தான் கல்வியையும் மருத்துவத்தையும் பணம் கொட்டும்படி மாற்றியிருப்பது தெரிய வந்தது! இதில் லாபகரமாக இயங்குபவர் யார் எனத்தேடிப் பிடித்து உடனடியாக அவர்களோடு சாட்டிலைட் வீடியோ கான்பரன்சில் உரையாட..
ஏற்பாடு செய்தார்கள்! அதில் தமிழகத்தை சேர்ந்த கல்வித் தந்தை கண்ணனும் மக்கள் மருத்துவர் மகாதேவனும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். முதலில் கல்வி கண்ணன் திரையில் தோன்றினார் வின்சியஸ் கல்வி முறை பற்றிக் கூறுங்கள் என்றார்! இங்கு கல்வி இலவசம் என்றார் வினாகி! முட்டாள்களே முதல் கோணல் முற்றிலும் கோணல் கல்வியை மக்களுக்கு இலவசமாகத் தருவதே,
முட்டாள்தனம்! முதலில் அதற்குக் கட்டணம் வசூலியுங்கள் என்றார் கல்விக்கு கட்டணமா!! அது எப்படி? என்றார் வினாகி, உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி என்ன என்றார் கண்ணன். உங்க LKG & UKG போலத்தான் அதற்கு கூடவா கட்டணம்? இங்கு மேல் படிப்புக் கல்வியே இலவசம் குழந்தைகளுக்கு எப்படி என்றார் வினாகி.! மூடர்களே.! பணம் கொட்டும் கல்வியை இப்படியா..
கட்டணமின்றி ஓசியில் தருவது? உங்கள் ரூபாயின் பேரென்ன என்றார் கண்ணன். வீலாடர் என்றார் வினாகி.. அதன் மதிப்பு இந்திய ரூபாயில்.? உங்கள் 100 ரூபாய் எங்கள் கிரகத்தில் 10 ரூபாய் என்றார் வினாகி.. ஆஹா எவ்வளவு நல்ல விஷயம் இது! உடனடியாக உங்கள் எல்கேஜிக்கு அட்மிஷன் 25 ஆயிரம் வீலாடர்களும் யூ.கே.ஜிக்கு 50 ஆயிரம் வீலாடர்களும் கட்டணம்..
நிர்ணயியுங்கள் என்றார் கண்ணன். எல்.கே.ஜிக்கு 25 ஆயிரமா! வியந்தார் வினாகி. ஆம் அது மட்டுமல்ல உங்கள் குழந்தைகள் எப்படி தினமும் பள்ளிக்கு வருகிறார்கள்.? என்றார். அரசின் பறக்கும் தட்டுகள் அவர்களைப் போய் வீட்டிலிருந்து அழைத்து வந்து பள்ளியில் இறக்கிவிடும் மீண்டும் மாலை வீடு போய் சேர்க்கும் என்றார் அதற்கு கட்டணம் எவ்வளவு என்றார் கண்ணன்.
இதற்கு எதற்கு கட்டணம்? வினாகி வினவ, யோவ் லூசு இதையுமா இலவசமாகத் தருவது? உங்கள் பறக்கும் தட்டில் எவ்வளவு பேர் அமரலாம்? எனக்கேட்டார் கண்ணன் அதில் 50 பேர் அமரலாம் பிள்ளைகளின் நலன் கருதி நாங்கள் 26 பேருக்கு மேல் ஏற்ற மாட்டோம் என்றார் வினாகி. அடத்தூ.. யோவ் நீங்கள் அதில் 100 பேரை ஏற்றுங்கள் அவர்களிடம் மாத தட்டுபீஸ் வாங்குங்கள்.
என்ன நூறுபேரா! பிள்ளைகளுக்கு அசவுகரியமாக இருக்குமே என்றார் வினாகி. அப்போ நீங்க சவுரியமா இருக்கமாட்டிங்க பரால்லையா என்றார் நாய்சேகர் பாணியில்.. இல்லையில்லை நீங்கள் ஆலோசனை தாருங்கள் என்றார் பதட்டத்துடன் வினாகி. நான் சொல்றதை கேளுங்க.. பிள்ளைகள் படிக்க ஃபீசு,புக் ஃபீசு,பஸ் ஃபீசு, ஸ்நாக்ஸ் ஃபீசு, வாட்டர்ஃபிசு, யூனிஃபார்ம் பீசு..
லஞ்ச்ஃபீசு, ட்யூஷன்ஃபீசு, ரிவிஷன்ஃபீசு, டூர்ஃபீசு, டெஸ்ட் ஃபீசு, லேப்ஃபீசு, இப்படி ஃபீசுகளை வாங்கிக் குவியுங்கள் என்றார் கண்ணன். இது அநியாயம் மக்கள் ஃபீசாகிவிடுவார்களே என்றார் பினாகி அப்ப சரி நீங்க ஃபீசா போயி நிதி நெருக்கடியில், தள்ளாடுங்க என்றார் கண்ணன்.கொஞ்சம் யோசித்த பினாகி நீங்க சொல்றதுதான் சரி இதில் பாவம் புண்ணியம் பார்க்கக் கூடாது.
இனி வின்சியசில் பென்சிலுக்கு கூட ஃபீஸ் உண்டு ஓகேவா எனச்சொல்ல, சூப்பருய்யா பென்சில் ஃபீசா.. இந்த டீலிங் நல்லா இருக்கே! உடனடியா இங்கேயும் அமுல் படுத்திடுறேன்! சரி இனி எந்த சந்தேகம் வந்தாலும் எப்போ வேணா என்னைக் கூப்பிடுங்க என்று கூறிவிட்டு திரையில் மறைந்தார் கண்ணன். அடுத்து மக்கள் மருத்துவர் மகாதேவன் தோன்ற பிரச்சனையை சொன்னார்கள்.
அவர் எல்லாம் கேட்டுவிட்டு ஒன்று கேட்டார். ஓ இந்த பிரச்சனையா! பதில் சொல்றேன் அதுக்கு முன்னாடி என் கன்சல்டிங் ஃபீஸ் எவ்வளவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?என்றார். இப்போது வின்சியஸ் கிரக வாசிகளுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது!! நன்றி டாக்டர் இனி உங்கள் ஆலோசனை எமக்கு தேவைப்படாது நன்றி என கட் செய்தார் வினோகி..!
வின்ஸியஸ் கிரகம் அடுத்த ஒரே ஆண்டில் பொருளாதார எழுச்சி கண்டது 🤪
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
pooma-tamilchannel · 1 month
Text
Mr. Jesudhasan, Headmaster, Government Model HSS, Dindigul..
Tamil/English
இறை வணக்க கூட்ட பொருள் வாரந்தோறும் (10 நிமிடங்கள்) இவ்வாறு
நடைபெற்றால் மாணவர்கள் மிகுந்த பயனடைவர்.
Monday
விழிப்புணர்வு நாள்
வரலாறு சமூக அறிவியல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு 1098/181/14417/108 இலவச சட்ட உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது/விழிப்புணர்வு பாடல் ஒலிக்க செய்வது
செவ்வாய் கிழமை
தூய தமிழ் பேசும் நாள்
இறை வணக்கம் கூட்டத்தில் தமிழ் ஆசிரியர்கள் /தமிழ் ஆர்வலர் ஆசிரியர் தமிழ் பயன்பாடு குறித்து பேசுவது. (வகுப்புக்கு ஒரு மாணவரை தமிழில் தன்னைக் குறித்து அறிமுகம் செய்ய சொல்வது /30 வினாடிகள் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச செய்வது) தமிழில் புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்வது
புதன்
CAREER DAY
மேற்படிப்பு குறித்த ஆலோசனை வழங்கும் நாள். Career Guidance Counsellor பள்ளியின் CG counsellors மேற்படிப்புகள் ,நுழைவுத் தேர்வுகள் வேலைவாய்ப்புகள்/தொழில் முனைவோர் குறித்து பேசுவது.
வியாழக்கிழமை
Spoken English day
ஆங்கில ஆசிரியர்கள்/ ஆங்கில புலமை பெற்ற ஆசிரியர்கள் ஆங்கிலத்தின் பயன்பாடு குறித்து பேசுவது (வகுப்புக்கு ஒரு மாணவரை ஆங்கிலத்தில் தன்னைக் குறித்து அறிமுகம் செய்ய சொல்வது /30 வினாடிகள் ஏதேனும் ஒரு தலைப்பில் ஆங்கிலத்தில் பேச செய்வது) ஆங்கிலத்தில் புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்வது.
வெள்ளிக்கிழமை
TECHNOLOGY DAY/தன்னம்பிக்கை நாள்
Motivational story/Quotes/தன்னம்பிக்கை ஊட்டும் கதைகள் சிந்தனையை தூண்டும் கதைகள் கூறுவது.
கணித / அறிவியல் ஆசிரியர்கள் இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் குறித்த தகவல் தெரிவிப்பது
The Summary of the morning assembly material for students:
1. Monday (Awareness Day):
Focus: History and Social Science Teachers
Activity: Create awareness about legal aid by discussing Free Legal Aid Centers. Consider playing an awareness song for students.
2. Tuesday (Pure native language speaking Day):
Focus: Language Teachers and Language Activist Teacher
Activity:
• Encourage students to introduce themselves in native language to the class.
• Discuss the importance of using native language during the worship meeting.
• Explore new words together.
3. Wednesday (Career Day / Career Guidance Counselor Day):
Focus: Career Guidance Counselors
Topics:
• Further studies (college, university, vocational courses)
• Entrance exams (preparation, strategies)
Job opportunities and entrepreneurship
4. Thursday (Spoken English Day):
Focus: English Teachers and English Literate Teachers
Activity:
• Invite a student to introduce themselves in English to the class.
• Discuss effective English language usage.
• Learn new English words.
5. Friday (Today’s Technology / Confidence Day):
• Motivational Stories / Quotes / Confidence Building:
• Share thought-provoking stories to inspire students.
• Boost confidence and self-belief.
Math and Science Teachers:
• Provide insights into today’s science and technology.
• Encourage curiosity and exploration.
Remember, each day offers a unique opportunity for growth and learning. Let’s make this worship meeting a positive and enriching experience for all!
Tumblr media
0 notes
totamil3 · 2 years
Text
📰 தமிழக அரசு பள்ளிகளில் இலவச காலை உணவு திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது
📰 தமிழக அரசு பள்ளிகளில் இலவச காலை உணவு திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது
செப்டம்பர் 16 முதல் மாநிலம் முழுவதும் 1,545 பள்ளிகளில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முன்னதாக, ஒரு சில மாவட்டங்களில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. செப்டம்பர் 16 முதல் மாநிலம் முழுவதும் 1,545 பள்ளிகளில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முன்னதாக, ஒரு சில மாவட்டங்களில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும்…
View On WordPress
0 notes
varthagamsoft · 1 month
Text
Best Billing Software 2024 | Varthagamsoft
உங்கள் தற்போதைய Billing Software-ல் சிரமப்படுகிறீர்களா? இந்த நிதியாண்டில் உங்களின் வணிகத்தை எளிதாக்க VarthagamSoft- வுடன் இணைந்திடுங்கள்.  
இன்றே அணுகுங்கள் இலவச டெமோவிற்கு 
Contact No: 044-40-139-140  
Website: varthagamsoft.com 
Tumblr media
0 notes
thayalansukmar · 2 months
Quote
இலவச வளைந்த முதிர்ந்த ஆபாச படங்கள் மற்றும் வயதான பெண்கள் கேலரிகள்.
வளைந்த முதிர்ந்த படங்கள், நிர்வாண பெண்கள் கேலரி
0 notes
rajeshmiki · 2 months
Text
தமிழக அரசு மற்றும் நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து நடத்தும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி, அனைத்தும் இலவசம்- இளைஞர்களுக்கு அழைப்பு
உடுமலை : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் மற்றும் திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவங்கப்பட உள்ளது.நான்கு மாதம் பேஷன் டிசைனர், தையல் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுள்ள, 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் இப்பயிற்சியில்…
Tumblr media
View On WordPress
0 notes
newstodaysworld · 2 months
Text
Check out this post… "மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் தான முகாம்.!".
0 notes
apsarathygp · 3 months
Text
*அன்புள்ள வரன் தேடும் மணமகள் மணமகன்/தந்தை/தாய்க்கு:-*
*இலவச ஜாதக பரிவர்த்தனை-திருமணத்திற்காக-8072103582*
0 notes