Visit Blog

Explore Tumblr blogs with no restrictions, modern design and the best experience.

Fun Fact

40% of users visit Tumblr between 1 and 30 times a month.

Trending Blogs
#songs

Still slacking on songs of the day…

But…

HAPPY 5TH BIRTHDAY, FADED! ❤️❤️❤️❤️

Lyrics:


You were the shadow to my light

Did you feel us

Another start

You fade away

Afraid our aim is out of sight

Wanna see us

Alive


Where are you now

Where are you now

Where are you now

Was it all in my fantasy

Where are you now

Were you only imaginary

Where are you now


Atlantis

Under the sea

Under the sea

Where are you now

Another dream

The monsters running wild inside of me


I’m faded

I’m faded

So lost

I’m faded


These shallow waters, never met

What I needed

I’m letting go

A deeper dive

Eternal silence of the sea

I’m breathing

Alive


Where are you now

Where are you now


Under the bright

But faded lights

You set my heart on fire

Where are you now

Where are you now


Where are you now

Where are you now


Where are you now

Atlantis

Under the sea

Under the sea

Where are you now

Another dream

The monsters running wild inside of me

I’m faded

I’m faded

So lost

I’m faded

💫

0 notes · See All

Hoy soltamos este veneno a las 9 de la noche mis pandilleros … Ponganle sintonía @onebloodent está al día, mi carnal @lil_escuela en el tema #LaVidaDeMiBarrio #music #genre #song #songs #melody #hiphop #rnb #pop #love #rap #dubstep #instagood #beat #beats #jam #myjam #party #partymusic #newsong #lovethissong #remix #favoritesong #bestsong #photooftheday #bumpin #repeat #listentothis #goodmusic #instamusic
https://www.instagram.com/p/CIV7OvGBvPJ/?igshid=ff3vtqilwu7f

0 notes · See All

வேதத்தில் உள்ள ஐந்து யோசபாத் “யோசபாத்” என்னும் எபிரெய பெயருக்கு - (Hebrew - Jehoshaphat) “பெகோவா நீதி செய்கிறார்” “Jehovah (Yahweh) has judged” என்று பொருள் பழைய ஏற்பாட்டில் “யோசபாத்” என்னும் பெயரில் ஐந்து பேர் உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு 1. தாவீது, சாலொமோன் ஆகியோரின் அதிகாரியாக பணிபுரிந்தவன் (2சாமு 8:16). 2. பருவாவின் குமாரன் சாலொமோன் ராஜாவின் அரண்மனைக்கு போஜன பதார்த்தங்களை ஒழுங்கு செய்யும் அதிகாரி (1இராஜா 4:17). 3. ஆசாவின் குமாரன் (1இராஜா 15:24). எருசலேமிலிருந்து யூதாவை 25 வருஷங்களாக இவன் ஆட்சிபுரிந்தான் (2 நாளா 20:31). இவனுடைய ஆட்சிக்காலம் கி.மு. 873-848 ஆகும் யோசபாத் தன் தகப்பனாகிய ஆசாவிடமிருந்து நற்குணங்களைக் கற்றுக்கொண்டான் (2 நாளா 15). கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்து அவருடைய வழிகளில் பிரியமாக நடந்துகொண்டான் (2 நாளா 17:6). புறஜாதி விக்கிரகங்களை அழித்துப்போட்டான் கர்த்தரைப் பற்றி உபதேசம் பண்ணுவதற்கு போதகர்களை தன் தேசமெங்கும் அனுப்பினான் (2 நாளா 17.6-9). கர்த்தரையே சார்ந்திருந்து தன்னுடைய துன்பவேளையில் கர்த்தருடைய உதவிக்காக ஜெபித்தான் (2 நாளா 20:6-12) நீதியாக ஆட்சிபுரிந்தான் (2 நாளா 19:4-11). “அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்க்கும்  ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான் அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை” (2நாளா 9.11) இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபோடு இவன் ஞானமாக நடந்துகொள்ளவில்லை தன் குமாரன் யோராமுக்கு ஆகாபின் குமாரத்தியை திருமணம் செய்து வைத்து அவனோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டான் (2நாளா 21.5-6). இதனால் இஸ்ரவேல் தேசத்தின் விக்கிரகாரதனை யூதா தேசத்திற்குள் வந்தது (2 நாளா 18). யெகூ தீர்க்கதரிசி இதை கடிந்து கூறியிருக்கிறார் (2 நாளா 191-3). 4. நிம்சியின் குமாரன் (2இராஜா 9:2,14). இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகூவின் தகப்பன் 5. ஆசாரியன். ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்கு கொண்டு செல்ல உதவிபுரிந்தவன் (1நாளா 15.24) by WMM ICA Revelation TV

0 notes · See All
Next Page