Tumgik
ponbalag · 5 years
Video
youtube
பாமக அணியில் முக்கிய பொறுப்பில் இருந்த ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். வருடம் முழுவதும் ஆளும் கட்சியும் அது செய்யும் ஊழலையும் டாஸ்மாக் கடையை திறந்து மக்களை குடிகாரர்களாக ஆக்குவதாக விமர்சித்துவிட்டு தேர்தல் என்று வரும்போது சந்தர்ப்பவாதமாக ஒரு கூட்டணி அமைப்பது என்பது மனச்சாட்சிக்கு ஒத்துவரவில்லை என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்
0 notes
ponbalag · 5 years
Video
youtube
நியூஸ் 18 தொலைக்காட்சியில் ராமதாஸ் ஒரு பிரத்தியேக பேட்டி கொடுத்திருந்தார் அதில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எக்காரணம் கொண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு பூஜ்ஜியத்துக்கு கீழே தான் நான் மார்க் போடுவேன் என்றும் சொல்லியிருந்தார் அதைப் பற்றி விளக்குகிறது இந்த வீடியோ
0 notes
ponbalag · 5 years
Video
youtube
சேலம் எட்டு வழி சாலை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அப்போது பேசும்போது இந்த எட்டு வழி சாலை அது எடப்பாடியை தவிர வேறு யாருக்கும் வளர்ச்சியை தராது என்று கூறிவிட்டு மிக மோசமான நிர்வாகம் செய்வதாக குற்றம் சாட்டி விட்டு தேர்தல் வரும்போது மக்கள் இவர்களை விரட்டி அடிப்பார்கள் என்றும் ஒருவருக்குக்கூட டெபாசிட் கிடைக்காது என்றும் பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
0 notes
ponbalag · 5 years
Video
youtube
அதிமுக திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
0 notes
ponbalag · 5 years
Video
youtube
அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைத்தது பற்றி திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முழு தொகுப்பு
0 notes
ponbalag · 5 years
Video
youtube
ரஜினி ரசிகர்கள் முன் ராகவா லாரன்ஸ் சீமானை மறைமுகமாக விமர்சித்துப் பேசிய முழு ஆடியோ தொகுப்பையும் இதில் கேட்கலாம்
0 notes
ponbalag · 5 years
Video
youtube
சினிமா விழாவில் பேசிய திரு கராத்தே தியாகராஜன் அவர்கள் ரஜினிகாந்தை சீமான் கடுமையாக விமர்சிப்பது கண்டித்துப் பேசினார் அவர் பேசிய முழு ஆடியோவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது
0 notes
ponbalag · 5 years
Video
youtube
சமீபத்தில் திருமண விழா ஒன்றில் பேசிய திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் ரஜினிகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றுவிட்டு அறிக்கையை குறிப்பிட்டு நக்கலடித்து பேசியுள்ளார் இப்படி பேசுவதற்கு திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்த காணொளி மேலும் ரஜினி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி மக்கள் சிந்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் அது திமுக மட்டுமல்லாமல் காவிரிப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யும் பல கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது
0 notes
ponbalag · 5 years
Video
youtube
சில வருடங்களுக்கு முன் கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலியாகினர் 17 பேர் காயமுற்றனர் இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு மனித நேய வழிபாட்டை இந்த காணொளி உங்களுக்கு விளக்குகிறது
0 notes
ponbalag · 5 years
Video
youtube
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை என்பது பல கட்சிகளை பல்வேறு வகைகளில் விஷயங்களில் யோசிக்க வைத்துள்ளது நதிநீர் பிரச்சினைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் பல்வேறு மக்கள் சார்ந்த நலத்திட்டங்களை முழு வழிமுறைகளையும் மக்கள் முன் வைத்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளை மறைமுகமாக நிர்பந்தித்து உள்ளார் ரஜினிகாந்த்
0 notes
ponbalag · 5 years
Video
youtube
ரஜினிகாந்த் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும்
0 notes
ponbalag · 5 years
Video
youtube
Open the bottle
0 notes
ponbalag · 5 years
Video
youtube
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அது பற்றி விவரங்களை இந்த வீடியோவில் காணலாம்
0 notes
ponbalag · 5 years
Video
youtube
சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமணத்தன்று மாலையும் கழுத்துமாக ரஜினிகாந்த் வந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லி போது அவரை பார்த்து வைரமுத்து நான் உங்களுக்கு எப்போதும் காலை வணக்கம் தான் சொல்வேன் ஆனால் இன்று மாலை வணக்கம் சொல்கிறேன் அதுவும் காலையில் என்று சொல்கிறார்
0 notes
ponbalag · 5 years
Video
youtube
என் வாழ்வில் முக்கியமான மூன்று ஆண்கள் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தையும் தனது மகனையும் தனது கணவரையும் குறிப்பிட்டுள்ளார் மேலும் திருமணத்தன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
0 notes
ponbalag · 5 years
Video
youtube
சமீபத்தில் திருப்பூர் வந்த மோடி தேர்தல் கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை எதிர்கட்சியான திமுக பற்றியும் எதுவும் பேசவில்லை காங்கிரசின் மூத்த தலைவர் காமராஜர் ஆட்சியை நான் தருகிறேன் என்று சம்பந்தமில்லாமல் பேசிவிட்டுச் சென்றார் இதன் பின்னணி என்ன விளக்குகிறது இந்த வீடியோ
0 notes
ponbalag · 5 years
Video
youtube
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் உள்ள ஒரே நம்பிக்கை ரஜினிகாந்த் ரஜினிகாந்தை வரும் நாடாளுமன்ற தேர்தலில் இறக்கிவிட்டு அவருக்கு பின்னால் நின்றுகொண்டு பாரதிய ஜனதா கட்சி பல சீட்டுகளை கைப்பற்றலாம் என்று முடிவு செய்துள்ளது தெரிகிறது ஆனால் இந்த முடிவுக்கு ரஜினிகாந்த் ஒத்துழைப்பாரா என்பது கேள்விக்குறியே
0 notes