Tumgik
drkgowthaman-blog · 1 month
Text
ஸ்ரீ வர்மாவின் வெல்னஸ் குருஜியின் மார்ச் மாத மூன்றாம் வார மருத்துவ முகாம் மற்றும் #திருவள்ளூர் #அம்பத்தூர் #கோடம்பாக்கம் #நாகர்கோயில் #திருநெல்வேலி #மதுரை #திருச்சி மருத்துவ முகாம்!
#திங்கள் (18.3.2024) #புதன் (20.3.2024) - #கோடம்பாக்கம் - காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
#செவ்வாய் (19.3.2024) - #திருவள்ளூர் - காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை
#செவ்வாய் (19.3.2024) - #அம்பத்தூர் - மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை
#வெள்ளி (22.3.2024) - #நாகர்கோயில் - காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை
#வெள்ளி (22.3.2024) - #திருநெல்வேலி - மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை
#சனி (23.3.2024) - #மதுரை - காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை #ஞாயிறு (24.3.2024) - #திருச்சி - காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
மேலும் விவரங்கள் முன்பதிவுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளவும்.... 099526 66359 / 04446094900
0 notes
drkgowthaman-blog · 1 month
Text
தேற்றான் கொட்டை லேகியம் பயன்கள் என்ன? @wellness_guruji_drgowthaman
Link: https://www.instagram.com/reel/C4aaUI5v-KO/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
#healthtips #health #healthylifestyle #healthyliving #healthyfood #fitness #healthy #nutrition #wellness #weightloss #healthyeating #healthcare #healthandwellness #healthiswealth #healthylife #skincare #beautytips #beauty #vegan #covid #fitnessmotivation #stayhealthy #healthbenefits #healthytips #ayurveda #holistichealth #diet #food #selfcare #homeremedies
0 notes
drkgowthaman-blog · 1 month
Text
Full Link: https://www.instagram.com/reel/C4aaUI5v-KO/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
தேறாதவரையும் தேற்றிவிடும் தேற்றான்கொட்டை!
Full Link - https://www.instagram.com/reel/C4aaUI5v-KO/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
தினமும் 50 கிராம் #பப்பாளி சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அதிசயங்கள் என்ன? #வெல்னஸ்குருஜி #ஸ்ரீவர்மா பப்பாளியை மருந்தாக சாப்பிடும் போது உடல் பருமனை குறைத்து, சருமத்தை இளமை பொலிவுடனும், நோய்கள் வருவதை தடுக்கவும் செய்கின்றது. உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் free Radicals அமிலங்கள் அதிகமாவதை தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கின்றது. தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது. தாய்ப்பால் சுரப்பதற்கு பெரிதும் துணையாக நிற்கின்றது. சிறுநீரக செயலிழப்பு மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது. மலச்சிக்கல் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்துகின்றது. உடல் சோர்வை போக்கி புத்துணர்ச்சியை தருகின்றது. மனஅழுத்தத்தால் ஏற்படும் சிரமங்களை நீக்குகின்றது. நோய்கள் வருவதை தடுத்து ஆயுளை விருத்தியடையச்செய்கின்றது. தினமும் பப்பாளி சாப்பிடுவதால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்ந்திட முடியும் Dr. கௌதமன் B. A. M. S. வெல்னஸ் குருஜி ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை Get in touch with us @ 9500946634 / 099526 66359 www.drgowthaman.com www.shreevarma.online #வெல்னஸ்குருஜி #wellnessgurujicamps #wellnessgurujitips #wellnessguruji #Shreevarma #shreevarmaayurveda #DrGowthaman #papayasalad #papayafruit #papayas #AntiCancer #PapayaBenefits #ShreevarmaAyurveda #PapayaBenefits #NutrientRich #HealthElixir #NaturalWellness #AntiCancer #SkinYouthfulness #HairHealth #DigestiveHealth #StressRelief #Holisticnutrition
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
உடல் எடையை குறைக்க / இதய அடைப்பை நீக்க தேத்தான் கொட்டை
#தேற்றான்கொட்டை பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இதில் உள்ள சில மருத்துவ பயன்கள் பின்வருமாறு:
நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. உடல் பருமனை குறைக்க பயன்படுகிறது. மூல நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இருமலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. வலி நிவாரணியாக பயன்படுகிறது.
வெல்னஸ் குருஜி ஸ்ரீ வர்மா 099526 66359 / 044 46094900 www.drgowthaman.com www.shreevarma.online
#வெல்னஸ்குருஜி #wellnessgurujicamps #wellnessgurujitips #wellnessguruji #wellbeing #wellbeing #Shreevarma #shreevarmaayurveda #DrGowthaman #diabetesawareness #diabetesmanagement #VaricoseVeins #varicoseulcers #hruthcare #mehnil
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
ஸ்ரீ வர்மாவின் #வெல்னஸ்குருஜி அவர்களை #மார்ச் மாதம் மூன்றாம் வாரம் #கோடம்பாக்கம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் மருத்துவ முகாம்
கோடம்பாக்கம் - #திங்கள் (11.3.2024) மற்றும் #ஞாயிறு (17.03.2024) - மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரை / #புதன் (13.3.2024) - காலை 7 மணி முதல் 12 மதியம் மணி வரை
தஞ்சாவூர் - #வியாழன் (14.3.2024) - காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை
கும்பகோணம் - #வியாழன் (14.3.2024) - மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை
சிதம்பரம் - #வெள்ளி (15.3.2024) - காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை
மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 9500946634 / 9500946635 / 04446094900
#wellnessgurujicamps. #wellnessgurujitips #wellnessguruji #wellbeing #Shreevarma #shreevarmaayurveda #DrGowthaman #healingmeditation #healingmedicine #ayurveda #SiddhaMedicine #yogalife #meditation #diet #detox #mudra
www.drgowthaman.com
www.shreevarma.online
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
சீரணம் சீராக கஷாயம்! #wellnessgurujitips #Shreevarma
நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, சர்க்கரை நோய், இதய நோய், கொழுப்பு நோய்ன்னு, ஏன் மூளையில் ஏற்படுகின்ற, Parkinson நோய் வரை, உடலில் ஏற்படுவதற்கு, உடலில் ஏற்படாமல் இருப்பதற்கு, அனைத்துக்குமே காரணம், ஜீரண மண்டல, ஒரு ஆரோக்கியம்தான். அவ்வாறு இருக்கக்கூடிய, ஜீரண மண்டலத்தை, ஆரோக்கியப்படுத்தக்கூடிய, ஜீரணம், சீராக கஷாயம், அப்படிங்கிற, ஒரு அருமருந்தை பற்றிதான், இன்றைக்கு, உங்களோடு, நான், பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இந்த ஜீரணம், சீராக கஷாயம், தேவையான பொருட்கள் என்னங்கிறதை, விவரமாக இப்ப நம்ம பார்ப்போம். ஜீரணம், சீராக கஷாயம். செய்ய தேவையான பொருட்கள், #அமுக்கரா, #சுக்கு, #ஏலம், #கூகைநீர், #கிராம்பு, #சிறுநாகப்பூ, #திப்பிலி, #மிளகு, #தேன், #இஞ்சிசாறு, நம்மை நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ வைக்கக்கூடிய, நோயற்ற வாழ்க்கையை, வரமாக தரக்கூடிய, #ஜீரணம்சீராககஷாயம்.....
Wellness Guruji Dr Gowthaman
SHREEVARMA Ayurveda Hospitals
099526 66359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online
#wellnessgurujicamps #wellnessgurujitips #wellnessguruji #wellbeing #Shreevarma #DrGowthaman #shreevarmaayurveda #Amruthuls #gidcid #Amruthulskit
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
Tumblr media
நண்பர்கள், தோழர்கள், நலம் விரும்பிகள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, உங்களுடைய wellness குருஜி உடைய, அன்பான காலை வணக்கங்கள்.
தலைமுடியுடைய, குறைகிறது, அப்படிங்கிற ஒரு, யாராவது ஒருத்தர் வந்து, என்னப்பா, உனக்கு தலைமுடி எல்லாம், குறைஞ்சு போச்சு? தலை சொட்டை ஆயிடுச்சு, அப்படின்னு, ஒரு வார்த்தை கேட்டாலே, அதோட, நம்முடைய தன்னம்பிக்கையே, குறைந்து போய் விடுவதை, பார்க்கிறோம். அதே போல, நிறைய நிறுவனங்கள்ல, வேலை பார்க்கக்கூடிய, குறிப்பாக, மேல் அதிகாரிகளாக இருக்கக்கூடிய, அந்த பெண் ஆண் அதிகாரிகள், அவர்களுடைய தோற்றமும், அவர்களுடைய வேலைக்கும், அவர்களுடைய உத்தரவாதத்திற்கும், மிகப்பெரிய அளவு, முக்கியத்துவம் வலிக்கிறது, அப்படிங்கிறதுனால, அழகுக்காக, இன்றைக்கு, நிறைய போராடுபவர்களை, நினைக்கிறோம். ஆனால், இந்த தலைமுடி சார்ந்த சிரமங்கள் ஏற்படும்போது மட்டும், நம்ம எல்லாருக்குமே, ஒரு மிகப்பெரிய குழப்பம். இந்த தலைமுடிக்காக, நான் மருந்து சாப்பிடுறேன். தேங்காய் எண்ணெய் போடுறேன். விலையுயர்ந்த, தலைமுடியை, வளர வைக்கக்கூடிய எண்ணெய்களை, நான் பயன்படுத்துறேன். ஆனாலும், எனக்கு தலைமுடி சார்ந்த, சிரமம் தீருவதே இல்லை. தலைமுடி, நாளுக்கு நாள் குறைகிறது. செயற்கை முறை, தலைமுடியை, சொருகி வளர வைக்கக்கூடிய, செயற்கை முறை, முடி வளர்க்கக்கூடிய சிகிச்சைக்கு கூட, போயாகிவிட்டது, sir. ஆனாலும், எனக்கு பலன் இல்லைன்னு சொல்லக்கூடிய, நிறைய பேரை, நான் பார்க்கிறேன். ஏன்னா, தலைமுடி பிரச்சனையை, வெறும் தலைமுடி பிரச்சனையாக, பார்க்கின்ற வரை, நமக்கு, அதில், தீர்வு கிடையாது.
FULL LINK - https://fb.watch/qKdajrWu1W/
தலைமுடி கொட்டுதல், தலைமுடி குறைதல், உடைதல், பொடுகு, இது எல்லாமே, உடலில் இருக்கக்கூடிய செரிமானம், எலும்பு மண்டலம், மற்றும், ரத்த மண்டலம், இந்த மூன்று மண்டலங்கள்ல, இருக்கக்கூடிய, பலவீனம் சார்ந்த நோய், அப்படிங்கிறதை, நம்ம யாரும், புரிஞ்சுக்கிறது இல்ல. இந்த பலவீனத்தை, மாற்றினால் ஒழிய, தலைமுடி சார்ந்த, சிரமங்களையோ, இளநரையையோ, மாற்றுவது, முடியாத விஷயம். அந்த வகையில, தலைமுடியை ஆரோக்கியமாக வளர வைப்பதற்கும், தலைமுடி சார்ந்த சிரமங்கள் வராமல் இருப்பதற்கும், இளநரையோ, இளவயதிலேயே முடி கொட்டி விட்டதுங்கிற கவலை இல்லாமல் இருப்பதற்கும், உதவி செய்யக்கூடிய, #தலைமுடிவளரகசாயம் ன்னு சொல்லக்கூடிய, ஒரு அழகான அருமருந்தை பற்றிதான், இன்றைக்கு உங்களோடு, நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
இந்த கஷாயம், செய்ய தேவையான பொருட்கள் என்னங்கிறதை, விவரமாக இப்ப நம்ம பார்ப்போம். #தலைமுடி வளர கஷாயம், செய்ய தேவையான பொருட்கள், #முதியோர்கூந்தல், #வெற்றிலை, #தாழை, #கையாந்தகரை, தலைமுடி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, செரிமான மண்டலத்தை பலப்படுத்தி, அதனால் உருவாகின்ற ரத்த அணுக்களை சீர்படுத்தி, எலும்பு மண்டலத்தை பலப்படுத்தி, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய, தலைமுடி வளர கஷாயம் எவ்வாறு செய்வதுன்னு பார்ப்போம்.
Wellness Guruji Dr Gowthaman
SHREEVARMA Ayurveda Hospitals
099526 66359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online
#wellnessgurujicamps #wellnessgurujitips #wellnessguruji #wellbeing #Shreevarma #DrGowthaman #shreevarmaayurveda #hairfashion #HairFall #hairfallcontrolchallenge #hairfallsolution #Hairsalon #hairtransformation #hairfashion #keshyamruth
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
Tumblr media
நண்பர்கள், தோழர்கள், நலம் விரும்பிகள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, உங்களுடைய wellness குருஜி உடைய, அன்பான காலை வணக்கங்கள். #நுரையீரல் மண்டல நோய்கள்ல, மிக மோசமாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள்ல ஒன்று, #ஆஸ்துமா நோய். வாதம் சார்ந்தது, பித்தம் சார்ந்தது, கபம் சார்ந்தது, தொற்றுக்கள் சார்ந்தது, உடல் பலவீனத்தால் ஏற்படுவது, பரம்பரையாக ஏற்படுவதுன்னு, ஆறு வகையான, ஆஸ்துமா நோய்களை, இன்றைக்கு, நம்ம பார்க்கிறோம். சில வகையான நோய்கள், முற்றிலும் குணப்படுத்தக்கூடியதாகவும், சில வகையான நோய்கள், மருந்துகளைக் கொண்டு, கட்டுப்படுத்தக்கூடியதாகவும், சில வகையான நோய்கள், சில கால நிலைக்கோ சில ஒவ்வாமைக்கும் மட்டும் ஏற்பட்டு, நம்மை தற்காலிகமாக சிரமப்படுத்துவதை பார்க்கிறோம். Full Link: https://fb.watch/qKbGlhiupX/ இன்றைக்கு மருந்துகளற்ற வாழ்க்கை அப்படிங்கிறது, சாத்தியமற்ற ஒரு விஷயம் போல் இருக்கிறதே, அப்படின்ற ஒரு, ஒரு எண்ணம், ஒரு கவலை, நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறதை பார்க்கிறோம். ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்த, நுரையீரலுடைய பலத்தை அதிகப்படுத்த, நமக்கு உதவி செய்யக்கூடிய, ஏலக்காய் கஷாயம் அப்படிங்கிறதை பற்றிதான், இன்றைக்கு உங்களோடு, நான் பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த #ஏலக்காய்கஷாயம் செய்ய தேவையான பொருட்கள் என்னங்கிறதை, விவரமாக இப்ப நம்ம பார்ப்போம். ஏலக்காய்கஷாயம் செய்ய தேவையான பொருட்கள், #ஏலக்காய், #லவங்கப்பட்டை, #தாளீசபத்திரி #திரிகடுகு, #மூங்கில்உப்பு, நுரையீரல் மண்டல நோய்களுடைய செயல்பாடுகளை மாற்றி, உடலை ஆரோக்கியப்படுத்தி, நுரையீரலுக்குள் தேங்கி கிடக்கக்கூடிய கழிவுகளையும், தொற்றுக்களையும், சரியாக வெளியேற்றி, சுவாசம் செய்யும்போது, நமக்கு கிடைக்கக்கூடிய பிராணவாயுவை, முழுமையாக கிரகித்து, நுரையீரலில் இருந்து, கழிவாக வெளியேறக்கூடிய, காற்று, கரியமில வாயுவை, முற்றிலுமாக வெளியேற்றி, உடலுடைய நுரை மண்டலம், உடலுடைய ராஜ உறுப்புகளில் ஒன்றாக இருக்கிறதுனால, அந்த ராஜ உறுப்புகளுடைய, ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய, ஏலக்காய் கஷாயம், எவ்வாறு செய்யறதுன்னு, இப்ப பார்ப்போம். Wellness Guruji Dr Gowthaman SHREEVARMA Ayurveda Hospitals 9952666359 / 04446094900 www.drgowthaman.com www.shreevarma.online #wellnessgurujitips #wellnessgurujicamps #wellnessguruji #DrGowthaman #Shreevarma #shreevarmaayurveda #AsthmaAwareness #asthma #asthmaattack #asthmaproblems #AsthmaCommunity #COPD #copdawareness #COPDmanagement #Ela #vata #pitta #kapha #Tuberculosis #tuberculosisawareness #pneumonia
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
Tumblr media
செரிமான மண்டல கோளாறுகள்ல, மிக முக்கியமான கோளாறு, பித்தப்பையில் ஏற்படுகின்ற கற்களும், கல்லீரல் சார்ந்த நோய்களும்தான். இன்றைக்கு கல்லீரல் நோய்கள், மிகப்பெரிய அளவில், நம்மை பாதித்துக் கொண்டிருக்கிறது.
பித்தப்பையில் கற்கள் இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல், செரிமானம் சரியில்லை, அப்படிங்கிற ஒரு விஷயத்திற்காக மட்டும், மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு, பித்தப்பை கற்களால் ஏற்படுகின்ற, அவதிகளையும் நம்ம பார்க்கிறோம். அதே போல, பித்தப்பையில் கற்கள் ஏற்படும் போது, அறுவை சிகிச்சை மட்டும்தான் தீர்வு அப்படின்னு, உடனடியாக அறுவை சிகிச்சையை நோக்கி, ஓடக்கூடியவர்களும் இருக்கிறதை பார்க்கிறோம்.
சிகிச்சை இல்லாமல், பித்தப்பை கற்களை குணமாக்கிக் கொள்ளவும். ஈரல் சார்ந்த நோய்களிலிருந்து, முழுமையாக விடுதலை பெற்று, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழமோ, உதவி செய்யக்கூடிய,
#பித்தப்பைகல்தீரகஷாயம் -கிறதை பற்றிதான், இன்றைக்கு உங்களோடு, நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். பித்தப்பை, கல்தீர கஷாயம், செய்ய தேவையான பொருட்கள் என்னங்கிறதை, விவரமாக இப்ப நம்ம பார்ப்போம்.
Full Link: https://fb.watch/qK9xq3XpKU/
பித்தப்பை கல் தீர கஷாயம், செய்ய தேவையான பொருட்கள்,
#ஆவாரம்பூ, #அதிமதுரம், #ஆடாதோடை, #கீழாநெல்லி,
#தேற்றான்கொட்டை, #திரிபலா, #வில்வம், #சுக்கு, #நிலவேம்பு, #மஞ்சள், #மரமஞ்சள், அறுவை சிகிச்சை பித்தப்பை கற்களை மட்டுமல்ல, #கல்லீரல் நோய்களையும், #ஒற்றைத்தலைவலி சார்ந்த சிரமங்களையும், செரிமான குறைபாடினால் ஏற்படுகின்ற வாந்தி, மயக்கம், #பித்தவாந்தி சார்ந்த சிரமங்களையும் குறைக்கக்கூடிய, #பித்தப்பைகல்தீரகஷாயம் எவ்வாறு செய்வதுங்கிறதை பார்ப்போம்.
Wellness Guruji Dr Gowthaman
SHREEVARMA Ayurveda Hospitals
099526 66359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online
#wellnessguruji #wellnessgurujitips #wellnessgurujicamps #Shreevarma #DrGowthaman #Gallstones #gallstonestreatment #shreevarmaayurveda #migrainerelief #migraine #ayurveda
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
சுகர் குறைய டிப்ஸ் | Sugar kuraiya tips tamil | sugar control tips in tamil | சுகர் உடனே குறைய.... சர்க்கரை நோய் அறிகுறிகள் | சர்க்கரை நோய் எதனால் வருகிறது |
Full Video Link: https://lnkd.in/gMWu7waJ
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
சுகர் குறைய டிப்ஸ் | Sugar kuraiya tips tamil | sugar control tips in tamil | சுகர் உடனே குறைய.... சர்க்கரை நோய் அறிகுறிகள் | சர்க்கரை நோய் எதனால் வருகிறது |
Full Video Link: https://fb.watch/qA3ct3XUoa/
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
ஸ்ரீ வர்மாவின் வெல்னஸ் குருஜியின் மார்ச் மாத இரண்டாம் வார மருத்துவ முகாம் மற்றும் #கோடம்பாக்கம் #ஓசூர் #பெங்களூரு (#HSRLayout) பெங்களூரு (#Ulsooru) #வேலூர் மருத்துவ முகாம்
கோடம்பாக்கம் - #புதன் (6.3.2024) - மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை
ஓசூர் - #வெள்ளி (8.3.2024) -காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை
பெங்களூரு (HSR Layout) - #வெள்ளி (8.3.2024) - மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை
பெங்களூரு (ulsooru) - #சனி (9.3.2024) - காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை
வேலூர் - #ஞாயிறு (10.3.2024) - காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
மேலும் தகவல் மற்றும் முன்பதிவுக்கு - 099526 66359 / 04446094900
#வெல்னஸ்குருஜி #wellnessguruji #wellnessgurujicamps #wellnessgurujitips #wellness #Shreevarma #shreevarmacamps #kodambakkam #bangalorediaries #hosur #vellore #vellorecity #HSRLayout #ulsoorlake #Ulsoor
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
சொந்த வீடு சொத்து சேர்க்க பரிகாரம்| Wellness Gurji Dr Gowthaman 
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
தீராத சர்க்கரையை தீர்க்க / ரத்த சர்க்கரையை குறைக்க - #வெல்னஸ்குருஜி
www.drgowthaman.com
www.shreevarma.online
9952666359 / 0446094900
#wellnessgurujicamps #wellnessgurujitips #wellbeing #shreevarmacamps #Shreevarma #diabetesawareness #diabetesmanagement #diabetic #diabetes #DiabetesSupport #diabetesprevention #mehnil
0 notes
drkgowthaman-blog · 2 months
Text
வெரிகோஸ் நரம்பு நோய்களுக்கு / காலில் ஆறாத வெரிகோஸ் புண்களுக்கு தீர்வளிக்கும் மூலிகை தீநீர் - #வெல்னஸ்குருஜி
9952666359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online
#wellnessgurujicamps #wellnessgurujitips #Shreevarma #shreevarmacamps #VaricoseVeins #varicoseveintreatment #VaricoseVeinSurgery #varicose #varicoseveinremoval #Ulcers #varicoseulcer #nonhealingwounds
0 notes