Tumgik
ourkrishnamoorthi · 3 days
Video
youtube
உடல் கோளாறுகளை சரி செய்யும் முத்திரைகள் முத்திரைகளுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா என்று நீங்கள் வியப்பு அடையும் வகையில் முத்திராவின் சரியான செய்முறை இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டு உள்ளது
0 notes
ourkrishnamoorthi · 17 days
Video
youtube
உங்கள் பெண் குழந்தைக்கு நீங்கள் சொல்ல தயங்குவதை இந்த வீடியோ சொல்லுகிறது! டீன் ஏஜ் வயதில் உண்டாகும் சில சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்ற விபரங்கள் சிறுவர் சிறுமியருக்கு சரியாக கொடுக்கப்படுவது இல்லை. அந்த குறைபாட்டை நீக்குவதற்காக போடப்பட்டுள்ளது இந்த வீடியோ.
0 notes
ourkrishnamoorthi · 24 days
Video
youtube
ஆழ்நிலைக்கு எளிதாக செல்ல உதவும் மனோன்மணி தவம் செய் முறையுடன் இந்த தவத்தில் மணமானது எளிதாக ஆழ்நிலைக்கு செல்ல முடிவதை நம்மால் கண்டுகொள்ள முடியும். அந்த வகையில் சகஜநிட்டை என்று சொல்லப்படும் தொடர் விழிப்பு நிலையில் இருப்பதற்கு இந்த தியானம் பேருதவியாக அமைகிறது
0 notes
ourkrishnamoorthi · 1 month
Video
youtube
சின்ன வெங்காயம் ஊறுகாய் போடுவது எப்படி? Small onion pickles  கடையில் நீங்கள் வாங்கும் ஊறுகாய் பாட்டில் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை. ஆனால் இந்த வெங்காய ஊறுகாய் சுவையாகவும் ஜீரண சக்திக்கு உதவி செய்வதாகவும் இருக்கும்
0 notes
ourkrishnamoorthi · 1 month
Video
youtube
தேர்வு நேரத்து பயமா? கல்லூரி மாணவர்களே, படித்த தெல்லாம் மறந்துவிட்டது போல் இருக்கிறதா? தேர்வு சமயத்தில் மாணவ மாணவியர் அனைவருக்கும் ஏற்படுகின்ற மன இறுக்கத்திற்கு சுலபமான ஆக்கபூர்வமான தீர்வுகளை சொல்லும் இந்த வீடியோவை பார்தது பயன் பெறுங்கள்
0 notes
ourkrishnamoorthi · 1 month
Video
youtube
சிரிக்கச் செய்து, சிந்திக்க வைக்கும் நமது இந்திய பாரம்பரியத்திற்கு உரம் சேர்ப்போம், நலம் பெறுவோம். ஞ்சம் சிரிக்கவும்... கொஞ்சம் சிந்திக்கவும்...
0 notes
ourkrishnamoorthi · 2 months
Video
youtube
இயற்கையான மு மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டு சலித்து போய் விட்டீர்களா? கவலையை விடுங்கள்; இந்த வீடியோவை கவனித்து பாருங்கள், மருந்து இல்லாமலே உங்கள் வலியும் தொந்தரவுகளும் சரியாகிவிடும். றையில் வலி குறைய வேண்டுமா?
0 notes
ourkrishnamoorthi · 2 months
Video
Feel Boring "போர்" அடிக்காமல் வேலை செய்ய வேண்டுமா?  நேரம் போவது தெரியாமல் நீங்கள் உங்கள் வேலைகளை செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் தானே? அது எப்படி என்று தெரிந்து கொள்வதற்கு பாருங்கள் இந்த வீடியோவை
0 notes
ourkrishnamoorthi · 4 months
Video
youtube
கர்ம யோகம் என்றால் என்ன?
ஒரு வேலையை செய்யும்போது அதில் மட்டும் கவனத்தை வைத்துக் கொள்வது எப்படி? இந்த வீடியோவை பாருங்கள் அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்
0 notes
ourkrishnamoorthi · 4 months
Video
youtube
Kumba Yoga Volume One
வீட்டில் இருந்தபடியே யோகா கற்றுக்கொள்ள விருப்பமா? பாருங்கள் இந்த வீடியோவை
0 notes
ourkrishnamoorthi · 4 months
Video
தன்னை தானேசரி செய்து கொள்ளும் மனம்!?!
நமது மனதை சரி செய்து கொள்ள கஷ்டம் எதையும் பட வேண்டியது இல்லை என்பதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது தானே அதற்கான நுட்பத்தை தெரிந்து கொண்டு உங்கள் சந்தோஷத்தை நீட்டித்துக் கொள்ளுங்கள்
0 notes
ourkrishnamoorthi · 4 months
Video
பாசிடிவ் திங்கிங் மகரிஷி  பாசிட்டிவ் திங்கிங் என்பதை பற்றியும் அதை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதையும் சொல்கிறது இந்த வீடியோ
0 notes
ourkrishnamoorthi · 5 months
Video
ஒரே அடியில் கொசுவை நசுக்குவது எப்படி?
கொசுவை வெற்றிகரமாக தட்டி நசுக்குவதில் இருந்து நமக்கு ஒரு அழகிய வாழ்க்கை பாடத்தை தருகிறது இந்த வீடியோ
0 notes
ourkrishnamoorthi · 5 months
Video
ஜெயிக்கப் போவது எது?  வேண்டாத சில பழக்கங்கள் நம்மை கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டு, நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டும் இருக்கின்றன. அவற்றிலிருந்து, எப்படி விடுபடுவது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? பாருங்கள் இந்த வீடியோவை.
0 notes
ourkrishnamoorthi · 5 months
Video
youtube
உலகின் தலைசிறந்த யோகா
0 notes
ourkrishnamoorthi · 5 months
Video
கெட்ட எண்ணங்களை ஒழிக்க முடியுமா?
0 notes
ourkrishnamoorthi · 6 months
Video
youtube
வேதாத்திரி மகரிஷியின் மனைவி உயிர் நீத்தபோது...
0 notes