Tumgik
Text
Tumblr media
சென்னையில்(26.12.2019) குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான எழுத்தாளர்கள், திரைகலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் பங்கேற்கும் மாபெரும் #பட்டினிப்_போராட்டம்.
#தேசம்காப்போம் #SaveTheNationConference
#SaveTheNation #TNopposeCAA #CAA_NRC_Protest #Chennai #NRC_CAA_Protests #IndiaAgainstCAA_NRC #Thirumavalavan #CAAProtest
0 notes
Text
Tumblr media Tumblr media
‪ஏசுபெருமானின் ஜனநாயகக் கோட்பாடுகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்!‬
‪தொல்.திருமாவளவன் #கிறிஸ்துமஸ் வாழ்த்து.‬
‪#Christmas  ‬
‪#ChristmasCarol ‬
‪#கிறிஸ்துமஸ்  ‬
‪#போராளி_ஏசுபெருமான்‬
0 notes
Text
Tumblr media
புகழஞ்சலி.
#விசிக கடலூர் மாவட்டம் சார்பில் தந்தை பெரியார் அவர்களுக்கு செம்மார்ந்த #வீரவணக்கம்.
#தேசம்காப்போம்
#SaveTheNationConference
#SaveTheNation
#Thirumavalavan
@விசிக பால.புதியவன்.
0 notes
Text
Tumblr media
சோதனை - சாதனை
#தேசம்காப்போம் #SaveTheNationConference
#SaveTheNation #DMKRally #DmkProtest #TNopposeCAA #CAA_NRC_Protest #Chennai #NRC_CAA_Protests #IndiaAgainstCAA_NRC #Jayalalithaa #Thirumavalavan #CAAProtest
0 notes
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
பேரணியில் முழக்கம்!
”மதச்சார்பற்ற இந்தியாவை இந்து தேசமாக மாற்றாதே! என குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் முழக்கம்!
#DMKOpposeCAA #CAA #DMKRally #DMKAgainstCAA #DmkProtest #TNAgainstCAA #CAA_NRC_Protest #Chennai #NRC_CAA_Protests #IndiaAgainstCAA_NRC #Thirumavalavan #தேசம்காப்போம் #SaveTheNationConference
#SaveTheNation #CAAProtest
0 notes
Text
Tumblr media
#ஜெயலலிதா இருந்திருந்தால் மோடியின் கொடிய சட்டமான குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இருந்திருக்க மாட்டார்-திருமாவளவன்.
#DMKRally #DmkProtest #TNopposeCAA #CAA_NRC_Protest #Chennai #NRC_CAA_Protests #IndiaAgainstCAA_NRC #Jayalalithaa #Thirumavalavan #தேசம்காப்போம் #SaveTheNationConference
#SaveTheNation #CAAProtest
0 notes
Text
Tumblr media Tumblr media Tumblr media
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் பேரணியில் #எழுச்சித்தமிழர் அவர்கள்.
#TNopposeCAA‬
#தேசம்காப்போம்
#SaveTheNationConference
#SaveTheNation
#CAAProtest
#CAA_NRC_Protest
#Thirumavalavan
@விசிக பால.புதியவன்.
0 notes
Text
Tumblr media
உள்ளாட்சியில் நள்ளாட்சி மலரும் நேரத்தில் தற்போழுது அனைத்து தொலைக்காட்சி விளம்பரங்களில் - திரையரங்குகளிலும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் ரம்யாகிருஷ்ணன் #குயின் #Queen படத்தின் ப்ரமோஷன் அடிக்கடி வந்துபோவதன் காரணம் ஏனோ?
@விசிக பால.புதியவன்.
0 notes
Text
நாங்கள் செய்வது #உரிமைப்போர்...
#சங்கிமங்கி -கள் செய்வது #அக்கப்போர்!
0 notes
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
வாக்கு சேகரிப்பு.
#விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் #பா_தாமரைச்செல்வன் அவர்களுடன்...
• மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் அண்ணாகிராமம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் #அருள்செல்வன் அவர்களுக்கு #தென்னைமரம் சின்னத்திற்கும்...
• மங்களூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் #ஜெகநாதன் அவர்களுக்கு ஒரங்கூர் - பட்டா குறிச்சி ஆகிய பகுதியில் #தென்னைமரம் சின்னத்திற்கும்...
• நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் #சந்தோஷ் அவர்களுக்கு பா.கொத்தனூர் பகுதியில் #உதயசூரியன் சின்னத்திற்கும்...
• விருத்தாசலம் 1-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் #ராஜ்குமார் அவர்களுக்கு காட்டுப்பரூர் பகுதியில் #தென்னைமரம் சின்னத்திற்கும்...தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டபோது.
@விசிக பால.புதியவன்.
0 notes
Text
Tumblr media
விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது மிகுந்த யோசனை தேவை.
வேட்பாளர் ஒருவர் ஒரு முதியவரிடம் ₹1000ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார், அதற்கு அந்த முதியவர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றார். அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பார்த்தார் ₹10,000ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை.
பிறகு அந்த முதியவரிடம் சென்று ₹10,000ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றார்...அதற்கு அந்த முதியவர் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றார், ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க்க மாட்டேன் என்றார்.
சிந்திப்போம்! செயல்படுவோம்!!
இன்றைய சந்தை மதிப்பு...
(1) எருமை - ரூ. 80,000 / -
(2) மாடு - ரூ .50,000 / -
(3) ஆடு - ரூ. 10,000 / -
(4) நாய் - ரூ 5,000 முதல் 6,000 / -
(5) பன்றி - ரூ 3,000 முதல் 5,000 / -
தேர்தலில் தன்னை விற்கிற நபரின் விலை மட்டும்
ரூ .500 முதல் 1000/-!!
இது ஒரு பன்றியின் விலையைவிட மிகவும் குறைவு அதை யோசித்து....கௌரவத்துடன் வாக்களிக்கவும்🙏🏻👍🏻
0 notes
Text
Tumblr media
கர்நாடகாவில் துப்பாக்கி சூடு!
பல்வேறு இடங்களில் இணைய சேவை முடக்கம்!
பாஜக அரசின் ஃபாசிசப் போக்கைக் கண்டிக்கிறோம்!
#CAASupport
#CitizenshipAmmendmentAct
#CAA_NRC_Protests
#CAAProtest
#CAAProtests
0 notes
Text
Tumblr media Tumblr media Tumblr media
வாக்குவாதம் செய்து ஒன்னும் பன்னமுடியாது #அதிமுக அடிமைகளா!
இது #சிறுத்தை -களின் கோட்டை.
0 notes
Text
Tumblr media
நம் #இந்தியா -வில் #சங்கிமங்கி -களின் இப்போதைய நிலமை இது தான்.
#CAA -வை ரத்து செய்..
துவங்கிவிட்டது #இரண்டாம்_விடுதலைப்போர்
0 notes
Text
Tumblr media Tumblr media
#எழுச்சித்தமிழர் அவர்களின் படம் எங்கே?
இந்த வெளிப்படையான சாதிவெறியோடு அருகிலிருந்தே களமாடும் உங்களை விட எங்களை எதிரியாக எண்ணி களமாடும் சாதி வெறிப் பிடித்த #பாமக கும்பலே மேல்.
நாங்க எங்கே!
நீங்க எங்கே?
0 notes
Text
Tumblr media
நம்பிக்கை.
நாளை(18.12.2019) காலை எனது தந்தைக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்கள் சிகிச்சை நல்ல முறையில் முடிந்து பூரணகுணம் அடைய வேண்டிக்கொள்ளுங்கள் அன்பு உறவுகளே🙏💐.
0 notes
Text
Tumblr media Tumblr media
புதுதில்லி ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!
நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்!
தொல்.திருமாவளவன் கண்டனம்
~~~~~~~~~
பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கே நடைபெற்ற போராட்டத்தின்போது 4பேர் பலியாலியுள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்திக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்ததும், தாக்குதல் நடத்தியதும், மாணவர்களைக் கைகளை உயர்த்தி அணிவகுப்பாக நடக்க வைத்ததும், கைது செய்ததும் சட்டவிரோதமானது. அத்துடன், காவல்துறையினரே இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் இந்தப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தில்லி துணை முதலமைச்சர் திரு.மனிஷ் சிசோடியா அவர்கள், பேருந்தில் காவலர்கள் கேன் வைத்து பெட்ரோலை ஊற்றுகின்ற சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். `இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள் பேருந்துகள் மீது யார் தீவைத்தது என்பது தெரியும். பா.ஜ.கவின் மோசமான அரசியலுக்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி. இதற்கு பா.ஜ.க தலைவர்கள் விளக்கமளிக்க முடியுமா? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிகழ்வுகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னையில் காவல்துறையினர் வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்த காணொளிகள் வெளியானதையும், அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பான காணொளிகள் வெளிய��னதையும் நினைவுப்படுத்துகின்றன.
மாற்றுக்கருத்தே கூடாது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில், போராடும் மாணவர்கள் உள்ளிட்ட மக்கள்மீது ஒடுக்குமுறையைத் திணிக்கும் பாஜகவின் ஃபாசிச அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தற்போது ஜனநாயக சக்திகள் யாவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் தேவை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விழைகிறது.
மதவாத பாஜக அரசின் ஏவுதலின்படி, காவல்துறையினர் புதுதில்லியில் மாணவர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வகையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்
விசிக.
0 notes