Tumgik
#சிக்கன்
esamayal · 1 year
Text
ரமலான் ஸ்பெஷல் ஜாலர் ரோல்ஸ் செய்வது எப்படி?
இதற்கு முக்கிய கரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது. எனவே தந்தூரி மற்றும் கிரில் சிக்கனை அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள்.
தற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். சரி இனி வெள்ளரிக்காய் கொண்டு சுவையான ரமலான் ஸ்பெஷல் ஜாலர் ரோல்ஸ் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
0 notes
Text
youtube
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes
timingquotes · 2 years
Text
சிக்கன் டிக்கா முதல் தந்தூரி கிங் இறால் வரை: சோதனை வெற்றியைக் கொண்டாட ஜானி டெப் இந்திய விருந்துக்கு ரூ. 48 லட்சத்துக்கு மேல் செலவு செய்தார் | ஆங்கில திரைப்பட செய்திகள்
சிக்கன் டிக்கா முதல் தந்தூரி கிங் இறால் வரை: சோதனை வெற்றியைக் கொண்டாட ஜானி டெப் இந்திய விருந்துக்கு ரூ. 48 லட்சத்துக்கு மேல் செலவு செய்தார் | ஆங்கில திரைப்பட செய்திகள்
ஹாலிவுட் நட்சத்திரம் ஜானி டெப் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் ஒரு சிறப்பு கொண்டாட்டமான கறி விருந்துக்காக $62,000 அல்லது ரூ. 48.22 லட்சம் செலவழித்துள்ளார். பர்மிங்காம்இங்கிலாந்து. டெப் வாரணாசி உணவகத்தில் “உண்மையான இந்திய உணவுகள்”, காக்டெய்ல் மற்றும் ரோஸ் ஷாம்பெயின் விருந்தில் ஈடுபட்டார், இது “பரலோக சமையல் மற்றும் அமைதியான சூழலை” வழங்குகிறது என்று அதன் இணையதளம் தெரிவிக்கிறது, nypost.com…
Tumblr media
View On WordPress
0 notes
mymoneymylife2023 · 5 days
Video
youtube
Andhra Style Chicken Kuzhambu in Tamil | ஆந்திரா ஸ்டைல் சிக்கன் குழம்பு ...
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் குழம்பு | Chicken Kulambu | Andhra Style Chicken Kuzhambu | Chicken Kuzhambu | Chicken Kuzhambu for Chapathi / Parotta / Non / Gee Rice #ஆந்திராஸ்டைல்சிக்கன்குழம்பு  #ChickenKulambu  #AndhraStyleChickenKuzhambu #ChickenKuzhambu  
0 notes
venkatesharumugam · 6 days
Text
“ஆத்தூர் மைதிலி மெஸ்”
சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்பவர்கள் / சென்னையில் இருந்து சேலம் திரும்புபவர்கள் கட்டாயம் ஒரு முறையாவது சாப்பிட வேண்டிய ஓட்டல் இது! ஆத்தூர் நகருக்குள் கடந்த 60 ஆண்டுகளாக புகழ் பெற்ற அசைவ ஓட்டல்! இவர்களுக்கு ஆத்தூர் - கள்ளக்குறிச்சி பைபாஸில் இரண்டு கிளைகள் உள்ளன! இப்போது மூன்றாவது கிளையும் புதிதாகத் திறந்துவிட்டார்கள்!
முதலிரண்டு கடைகளும் சேலம் - சென்னை போகும் வழியிலேயே அமைந்தன! சென்னையில் இருந்து சேலம் வருபவர்கள் வரும் போது 3 கி.மீ சுற்றி தான் இங்கு சாப்பிட வரவேண்டும்! அந்தக் குறையைப் போக்கவும், வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் சென்னையில் இருந்து சேலம் வரும் சாலையிலேயே இந்த மூன்றாவது கிளை புதிய வசதிகளுடன் துவக்கப்பட்டுள்ளது! காலை 7:30 மணிக்கே சூடான..
இட்லிகளும் கொதிக்கக் கொதிக்க குடல் குழம்பும் கிடைக்கும்! இது தவிர இட்லிக்கு தலைக் கறி, தோசை, மட்டன் குழம்பு, புரோட்டா, பாயா எல்லாம் இங்கே ரசித்து ருசிக்கலாம்! சென்ற முறை இங்கே காலை உணவை ருசித்து இருந்தேன்! இம்முறை லஞ்ச் சாப்பிடும் வாய்ப்பு! என்னுடன் வந்திருந்த நண்பர் தமிழ்நாட்டின் பிரபல��ான கேட்டரிங் கம்பெனியில் பணிபுரிபவர்! நான் ஃபேஸ்புக்கில்..
எழுதியதைப் படித்துவிட்டு அவரும் இங்கு சாப்பிட விரும்பினார்! நாங்கள் கள்ளக்குறிச்சி வரும் போதே 3 மணி ஆகிவிட்டது! மதிய உணவு இருக்குமா? என்று நண்பர் கேட்க நான் கடைக்கு போன் செய்தேன்! எத்தனை பேர் வர்றிங்க? இப்போ எங்க வந்துட்டு இருக்கிங்க இதை மட்டும் சொல்லுங்க, எல்லா வெரைட்டியும் சூடா எடுத்து வைக்கிறோம்! என்றார்கள்! நாங்கள் அந்தப் புதிய கடைக்கு..
வந்த போது மணி 3:50 கைகழுவி டேபிளில் அமர்ந்தோம் இலை விரித்து நீர் தெளிக்க ஆவி பறக்க சோறு வந்தது எங்களுக்காகவே வடித்த சூடான சோறு! முதலில் மட்டன் குழம்பும் குடல் குழம்பும் வைத்தனர், குடல் ஃப்ரையும், போன்லெஸ் தலைக்கறி மசாலாவும் தொடுகறிகளாக வாங்கினோம்! பொரித்த பாறை மீன் ஒன்றும் ஆர்டர் செய்தோம்! சோற்றுடன் பிசைந்து ருசி பார்க்கும் முன் குழம்பின்..
தரத்தை மட்டன் குழம்பின் மணமே சொல்லிவிடும்! அப்படி ஒரு அபாரமான குழம்பு! குடல் குழம்பும் அப்படியே! சோறுடன் அதை பிசைந்து சாப்பிடுவதே ரசனையாக இருந்தது! குடலை தனியாக வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, போட்டு வதக்கி, சீரகம் & மிளகு வறுத்து இடித்த பொடி தூவித் தந்தனர்! அல்டிமேட்னு எந்தெந்த சமையலுக்கோ ரிவ்யூ தருபவர்கள் ரியல் அல்டிமேட்டுக்கு..
இந்த குடல்ஃப்ரையை உதாரணமாக சொல்லலாம்! போன்லெஸ் தலைக்கறி மசாலாவையும் இது போல ஃப்ரை செய்து தந்தனர்! சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் ஒரு பிரளயமே நாக்கில் தெரிந்தது! ஏதோ ஒரு ஆர்டருக்காக செய்த சில்லி வான்கோழி மசாலாவில் 2துண்டுகள் ருசிக்கத் தந்தனர்! பாராட்டி ஒரு கட்டுரையே எழுதும் அளவுக்கு இருந்தது! ரெகுலரா இங்கே ஒவ்வொரு ஞாயிறும்..
வான் கோழி பிரியாணி ஸ்பெஷலாம்! அடுத்து காரசாரமான நாட்டுக் கோழி குழம்பு! நாட்டுக் கோழி குழம்பிற்கே உரிய பக்குவம் மாறாமல் அருமையாக இருந்தது! ஆனா கறி இன்னும் கொஞ்சம் வேகணும் பாஸ்! அது மட்டும் தான் குறை! மீன் குழம்பு இன்னுமொரு டிவைன்! லேசான புளிப்புடன் சோற்றில் கலந்து நாவில் கரைந்தது! பாறை மீன் வருவலும் பக்கா! நாம் சொன்ன பின்னே மீனைப் பொரித்து..
சூடாகத் தருவது சிறப்பு! இவர்களது ரசத்திற்கு அந்த மீன் வறுவல் அப்படி ஒரு சிறப்பான இணையாக இருந்தது! கேட்டரிங் நண்பர் இரவு உணவுக்கு மீன் குழம்பை பார்சல் செய்துதரக் கேட்டார் எனும் போதே அதன் ருசி பற்றி தனியே நான் இங்கு எழுத வேண்டிய அவசியமில்லை! நம்முடைய ஓட்டுநர்கள் இருவரும் மட்டன் சுக்கா, மூளை ரோஸ்ட் கேட்டனர் ஆனால் மூளை ரோஸ்ட் 1மணிக்கே..
தீர்ந்துவிட்டதாம்! (மாலை 4மணிக்கு சாப்பிட வந்த உங்களுக்கு மூளை இல்லை என்பதைத் தான் அப்படிச் சொன்னார்கள்) மூளை முட்டை ரோஸ்ட் இங்கே பிரபலமான ஒரு உணவாகும்! மட்டன் சுக்காவிலும் கறி கொஞ்சம் வெந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்! கடைசியாக ஒரு காம்போ சொன்னார்கள், சோற்றில் தயிர் ஊற்றி பிசைந்து அதன் மீது க்ரேவியுடன் சூடான..
தலைக்கறியை சேர்த்து பிரட்டி சாப்பிட்டால்.. அடடா அது நம்மை ஒன்ஸ் தயிர் கேட்க வைத்தது! மொத்தத்தில் இது ஒரு அற்புதமான அசைவ விருந்து! நண்பர் அவர்களுக்கு சில உணவு டிப்ஸ்களை வழங்கினார்! கடந்த முறை இவர்கள் கடையைப் பற்றி நான் எழுதிய பதிவைப் படித்து சில நண்பர்கள் இங்கு சாப்பிட சென்றிருந்தனர்! எல்லா உணவும் நல்லா இருந்துச்சு ஆனா பிரியாணி நீங்க சொன்ன..
அளவுக்கு நன்றாக இல்லை, புரோட்டா மாவு சரியாக இல்லை என்று சொல்லியிருந்ததையும் நான் இங்கே குறிப்பிட்ட சிக்கன் மட்டன் வேக்காடு பற்றியும் சொன்னேன் என் புகாரை வாய்ஸ் நோட்டாக வாங்கிக் கொண்டு குறைகளை சரி செய்வதாகச் சொன்னார்கள்! எந்த வாக்குவாதமோ, சால்ஜாப்பு காரணங்களோ சொல்லாமல் அவர்களின் குறைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டவிதமும்..
அவர்களது வாடிக்கையாளர் சேவையும், அன்பான உபசரிப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று! காரில் ஏறும் போது கேட்டரிங் நண்பர் இவங்க விரைவில் 4 வது கிளையும் திறப்பது உறுதி என்றார்! வானிலுள்ள தேவர்களோடு நாமும் ததாஸ்து என்போம்!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
ashokonline · 10 days
Video
youtube
சிக்கன் பிரைடு ரைஸ் / Chicken Fried Rice - Madurai Street Food
0 notes
minnambalam · 26 days
Text
0 notes
ragukulanskitchen · 2 months
Video
youtube
Grill chicken | Quick grilled chicken | கிரில் சிக்கன் #grillchicken #ch...
0 notes
deivasnalabagam · 5 months
Video
youtube
🔥புடலங்காயில் சிக்கன் சுவையில் இப்படி சில்லி செய்ங்க | Pudalangai Chilli 65 recipe in tamil Learn how to make the delicious and spicy Snake Gourd Chilli, also known as Pudalangai Chilli, with our quick and easy recipe video in Tamil. This tasty snack is perfect for tea time or as a quick evening snack. Follow our step-by-step instructions and learn the secret to making crispy and flavorful Snake Gourd 65. Impress your family and friends with this unique and delicious dish. Watch now and satisfy your snack cravings with this delightful recipe.#snacksrecipes #snakegourdrecipes #teatimesnacks #eveningsnacks #snacksrecipe #foodie #food #healthyrecipes #cooking #cookingathome #cookingtime #cookingchannel #cookingvideo #trending #foodblogger #foodlover #recipeoftheday #recipes #deivasnalabagam
0 notes
Link
0 notes
esamayal · 1 year
Text
அருமையான மும்பை ஸ்டைல் சாண்ட்விச் செய்வது எப்படி?
தானியங்களான கோதுமை, ராகி போன்றவற்றில் செய்யப்படும் பிரெட்டுகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், இரும்புச் சத்து போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.
ஆனால் வெள்ளையாக இருக்கும் பிரெட்டுகள் இப்படி எதுவுமே இல்லாததாக உள்ளது. சிலருக்கு க்ளூடன், தானியம் ஒவ்வாமை இருந்தால் இந்த பிரெட் முற்றிலும் தவிர்க்க வேண்டியதாக உள்ளது. எனவே பிரெட் என்பதும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் ஒன்றாகவும் உள்ளது.
0 notes
Text
youtube
0 notes
naammanithargal · 7 months
Video
youtube
Chicken Gravy 🐓 Preparation 🍗in Tamil | சிக்கன் ஃப்ரை #foodvlog #best_ca...
0 notes
ethanthi · 7 months
Text
0 notes
kidsdrawingvideos · 8 months
Video
youtube
சிக்கன் தோசை விற்பவர் - Chicken Dosa Seller Story | Tamil Moral Stories ...
0 notes