Tumgik
tamiltypography · 1 year
Text
Tumblr media
Tamil Typography by Tharique Azeez https://www.pinterest.com/pin/119556565101851481/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
5 notes · View notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Tamil Typography • Tharique Azeez • தாரிக் அஸீஸ் shared a post on Instagram: "வீணையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு. If you're interested in learning how to draw beautiful Tamil letters, DM me "LEARN" - cheers. #tamillettering by @Tharique.Azeez #tamiltypography https://www.pinterest.com/pin/119556565101031910/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
0 notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Tamil Typography • Tharique Azeez • தாரிக் அஸீஸ் shared a post on Instagram: "வீணையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு. If you're interested in learning how to draw beautiful Tamil letters, DM me "LEARN" - cheers. #tamillettering by @Tharique.Azeez #tamiltypography https://www.pinterest.com/pin/119556565101031909/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
0 notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Tamil Typography • Tharique Azeez • தாரிக் அஸீஸ் shared a post on Instagram: "தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மன்னிப்பாயா!? An awesome lyrics from a special movie VTV by @gauthamvasudevmenon sir. If you’re interested in learning how to draw beautiful letterforms in Tamil script, DM me “learn” to get started. Cheers. #tamillettering by @Tharique.Azeez https://www.pinterest.com/pin/119556565101031908/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
2 notes · View notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Tamil Typography • Tharique Azeez • தாரிக் அஸீஸ் shared a post on Instagram: "மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன் #tamillettering by @Tharique.Azeez #tamiltypography #tamiltype⁠ ⁠ https://www.pinterest.com/pin/119556565100536205/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
0 notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Tamil Typography • Tharique Azeez • தாரிக் அஸீஸ் shared a post on Instagram: "இனி வாழ்வில் எல்லாம் சுகமே! #tamillettering by @Tharique.Azeez #tamiltypography #tamiltype⁠ ⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ https://www.pinterest.com/pin/119556565100536204/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
2 notes · View notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Photo by Tamil Typography தாரிக் அஸீஸ் on November 22, 2020. Image may contain: text. #Regram via @CIYdFnaldfd https://www.pinterest.com/pin/119556565100536190/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
0 notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Photo by Tamil Typography தாரிக் அஸீஸ் on September 19, 2021. May be an image of text. https://www.pinterest.com/pin/119556565099219094/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
0 notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Photo by Tamil Typography தாரிக் அஸீஸ் on September 18, 2021. May be an image of text. https://www.pinterest.com/pin/119556565099218049/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
0 notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Photo by Tamil Typography தாரிக் அஸீஸ் on September 17, 2021. May be an illustration of text that says 'மானமும் அறிவிம் மனிதருக்கு அழகு THARIQUE.AZEEZ Inam TAMILTYPOGRAPHY POGRAPHY'. https://www.pinterest.com/pin/119556565099217839/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
2 notes · View notes
tamiltypography · 1 year
Text
Tumblr media
Photo by Tamil Typography தாரிக் அஸீஸ் on September 11, 2021. May be an image of one or more people, beard, turban and text that says 'பெரிதினும் பெரிது கேன் THARIQUE AZEEZ O TAMILTYPOGRAPHY'. https://www.pinterest.com/pin/119556565099216340/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
1 note · View note
tamiltypography · 2 years
Photo
Tumblr media
ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே நான் உன்னை தேடும் வேளையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்.. #tamillettering by @Tharique.Azeez #tamiltypography #tamiltype⁠ ⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ #365project #thariqueazeez #drawing #TYxCA #graphicdesign #handlettering #lettering #calligraphy #typography #typoart #freehandlettering #typografi #typaround #typespire #thedailytype #handmadetype @goodtype typeverything @typism @typeyeah #typedesign #typeface #handletter #customtype #dailytype #tamiltypeprompt #gooddesign #goodletters #typographyinspired #calligritype #t365series https://instagr.am/p/CXOXVAUvFED/ https://www.facebook.com/photo.php?fbid=320119690113660&set=a.2372975526312997&type=3
0 notes
tamiltypography · 2 years
Photo
Tumblr media
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ பட்டுக் கருநீலப் புடைவை பதித்த நல்வைரம் நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான் நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன் சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று ~ மகாகவி பாரதி #tamillettering by @Tharique.Azeez #tamiltypography #tamiltype⁠ ⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ #365project #thariqueazeez #drawing #TYxCA #graphicdesign #handlettering #lettering #calligraphy #typography #typoart #freehandlettering #typografi #typaround #typespire #thedailytype #handmadetype @goodtype typeverything @typism @typeyeah #typedesign #typeface #handletter #customtype #dailytype #tamiltypeprompt #gooddesign #goodletters #typographyinspired #calligritype #t365series https://instagr.am/p/CXBpaFpPv5j/ https://www.facebook.com/photo.php?fbid=316976363761326&set=a.2372975526312997&type=3
2 notes · View notes
tamiltypography · 2 years
Photo
Tumblr media
சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு! #tamillettering by @tharique.azeez #tamiltypography #tamiltype⁠ ⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ #365project #thariqueazeez #drawing #TYxCA #graphicdesign #handlettering #lettering #calligraphy #typography #typoart #freehandlettering #typografi #typaround #typespire #thedailytype #handmadetype @goodtype typeverything @typism @typeyeah #typedesign #typeface #handletter #customtype #dailytype #tamiltypeprompt #gooddesign #goodletters #typographyinspired #calligritype #t365series https://instagr.am/p/CW3Gb8yjeNd/ https://www.facebook.com/photo.php?fbid=314216264037336&set=a.2372975526312997&type=3
1 note · View note
tamiltypography · 2 years
Photo
Tumblr media
மழைத் தாரைகள் சிவந்த மண்ணில் விழுகையில், அங்கு தோன்றும் அற்புதமான செங்கபில நிறத்துக்கு, "செம்புலச் சேறு" என்று பெயர். சிவந்த மண்ணில் நீர் சேர்ந்து, பிரியாத அழகிய இந்த வண்ணத்தைக் கொடுக்கும் பாங்கு, இணைபிரியா அன்புக்கு உவமையாக இலக்கியங்களில் கவிஞர்களால் எடுத்தாளப்படுகிறது. குறுந்தொகையில் ஒரு பாடல் வரும். யாயும் ஞாயும் யாராகியரோ?⁣ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?⁣ யானும் நீயும் எவ்வழி அறிதும்?⁣ செம்புலப் பெயல்நீர் போல,⁣ அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!⁣ இங்கு பெயல் நீர் என்பது மழை நீர் என்பதாகும். இந்தப் பாடலை ஒட்டி, கண்ணதாசன் ஒரு அழகிய பாடலை யாத்திருப்பார். நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ? என்று தொடங்கும் அந்தப் பாடல். ⁣ #tamillettering by Tharique Azeez @enathu #tamiltypography #tamiltype⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ #365project #thariqueazeez #drawing #TYxCA #graphicdesign #handlettering #lettering #calligraphy #typography #typoart #freehandlettering #typografi #typaround #typespire #thedailytype #handmadetype @goodtype typeverything @typism @typeyeah #typedesign #typeface #handletter #customtype #dailytype #tamiltypeprompt #gooddesign #goodletters #typographyinspired #calligritype #t365series https://instagr.am/p/CWYcyosDSb0/ https://www.facebook.com/photo.php?fbid=306247584834204&set=a.2372975526312997&type=3
2 notes · View notes
tamiltypography · 2 years
Photo
Tumblr media
உலகில் மிக இனித்திடும் பாஷை இதயம் ரெண்டு பேசிடும் பாஷை #tamillettering by @Tharique.Azeez #tamiltypography #tamiltype⁠ ⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ #365project #thariqueazeez #drawing #TYxCA #graphicdesign #handlettering #lettering #calligraphy #typography #typoart #freehandlettering #typografi #typaround #typespire #thedailytype #handmadetype @goodtype @typeverything @typism @typeyeah #typedesign #typeface #handletter #customtype #dailytype #tamiltypeprompt #gooddesign #goodletters #typographyinspired #calligritype #t365series https://instagr.am/p/CWVux1iNshN/ https://www.facebook.com/photo.php?fbid=305494494909513&set=a.2372975526312997&type=3
1 note · View note
tamiltypography · 2 years
Photo
Tumblr media
மழையின் தாய்மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன் காதல் பெருக்கெடுத்து இன்று நதியாய் இறங்குகின்றேன் #tamillettering by @Tharique.Azeez #tamiltypography #tamiltype⁠ ⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ #365project #thariqueazeez #drawing #TYxCA #graphicdesign #handlettering #lettering #calligraphy #typography #typoart #freehandlettering #typografi #typaround #typespire #thedailytype #handmadetype @goodtype typeverything @typism @typeyeah #typedesign #typeface #handletter #customtype #dailytype #tamiltypeprompt #gooddesign #goodletters #typographyinspired #calligritype #t365series https://instagr.am/p/CWTRsq_o935/ https://www.facebook.com/photo.php?fbid=304879808304315&set=a.2372975526312997&type=3
1 note · View note