Tumgik
#ப
krishvino · 1 year
Photo
Tumblr media
#கதை_மழை 9 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபஞ்சன் வாசகர்களுக்கு நம் தமிழ் மற்றும் உலக சிறுகதைகளை இனைத்து சுவையான கட்டுரைகளை தந்திருக்கிறார். சார்வாகன், லா ச ரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் தலைசிறந்த படைப்புகளையும் சேர்த்து எழுதியுள்ளார். #கட்டுரைகள் #தமிழ் #பிரபஞ்சன் #நற்றிணை_பதிப்பகம் #VKPK_Reading #தமிழ்_புத்தகம் #Essay #BookOftheDay #Books2023 #Book #Reading #TamilBook #KathaiMazhai #Prapanchan (at Bangalore, India) https://www.instagram.com/p/CpN1jT3pCaN/?igshid=NGJjMDIxMWI=
4 notes · View notes
jayakumara · 1 year
Photo
Tumblr media
Your body pain relief your mind pain. #teamema #எல்லாளன்தற்காப்புக்கலைமற்றும்உடற்பயிற்சிஅறிவு #தற்காப்புக்கலைபயிற்சிபள்ளி #எல்லாளன் #போர்க்கலை #சிலம்பம் #வீரக்கலை #எள்ளாலன் #kidssection #adultsection #familysection #personaltraining #ellalanmartialartsandfitnessmind #womeninstructor #womencoaches #womeninstructor #womencoaches #martialartsmind #workhardfighteasy #ellalanmartialartsfitnessmind #ema #எம்எம்ஏ #கலப்புத்தற்காப்புக்கலை #mmaoldwashermenpet #mixedmartialarts #mmainrayapuram #karateclasses #கராத்தே #கராத்தேவகுப்பு #boxing #குத்துச்சண்டை #mmainnorthchennai (at Ellalan Martialarts & Fitness Mind) https://www.instagram.com/p/CqbqiedPKXE/?igshid=NGJjMDIxMWI=
0 notes
fakirmohamedlebbai · 1 year
Photo
Tumblr media
#மௌலானா_அபுல்_கலாம்_ஆசாத் #இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவர் #சிறந்த இஸ்லாமிய அறிஞர் #சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய முஸ்லிம் தலைவர்களில் தன்மையானவர். #சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் பாக்கிஸ்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர் #தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் தமக்கு கிடைக்கப்பெற்ற பாரத ரத்னா விருது பெற மறுத்தவர் அபுல் கலாம் ஆசாத் #1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது #இந்திய கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட உத்தமர். அதை நினைவு கூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடாப்படுகிறது #புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன #அவர் மறைந்த இந்நாளில் அவரது தேசத்திற்க்காக அவர் செய்த தியாகங்களை நினைவு கூற்வோம்.. https://www.instagram.com/p/Co8qzJsP8QW/?igshid=NGJjMDIxMWI=
0 notes
malainadan-azad · 1 year
Photo
Tumblr media
அந்திசாயும் பொழுதில் ... #பேரூந்துபயணங்கள் #traveldiaries (at Coonor Nilgris Tamil Nadu) https://www.instagram.com/p/Cow5_4bSZxN/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drkgowthaman-blog · 1 year
Photo
Tumblr media
ஸ்ரீவர்மாவின் வெல்னஸ் குருஜி அவர்களின் #பிப்ரவரி மூன்றாம் வார மற்றும் #கோடம்பாக்கம் #திருவள்ளூர் #நாகர்கோயில் #திருநெல்வேலி #மதுரை #திருச்சி மருத்துவ முகாம் பற்றிய தகவல் மற்றும் அறிவிப்பு கோடம்பாக்கம் - #திங்கள் (13.2.2023) - காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திருவள்ளூர் - #செவ்வாய் (14.2.2023) - காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நாகர்கோயில் - #வியாழன் (16.2.2023) - காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திருநெல்வேலி - #வெள்ளி (17.2.2023) - காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மதுரை - #சனி (18.2.2023) - காலை 5 மணி முதல் 8 இரவு மணி வரை திருச்சி - #ஞாயிறு (19.2.2023) - காலை 5 மணி முதல் மாலை 8 மணி வரை மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு கோடம்பாக்கம் - 9500946635 / 04446094900 திருவள்ளூர் - 9500080529 நாகர்கோயில் - 9944711328 / 9500946638 திருநெல்வேலி - 9500946638 / 9500946633 மதுரை - 9384898388 / 04524950311 திருச்சி - 9384056396 / 04314030860 #wellnessguruji #wellnessgurujicamps #wellnessgurujitips #healingmeditationwithwellnessguruji #healingmeditation #kodambakkam #Thiruvallur #nagercoil #madurai #trichy #thirunelveli #Shreevarma #DrGowthaman #shreevarmacamps #ஸ்ரீவர்மா #வெல்னஸ்குருஜி #பிப்ரவரி #monday #tuesday #Wednesday #thursday #friday #saturday #sundayroast www.shreevarmaonline.com www.drgowthaman.com (at SHREEVARMA) https://www.instagram.com/p/ComY4eOSnbg/?igshid=NGJjMDIxMWI=
0 notes
ksvelan · 1 year
Photo
Tumblr media
#கிருஷ்ணகிரி_திமுக_கவுன்சிலர்களின்_அராஜகம்..! பொங்கல் பரிசாக 3 லட்சம் ரூபாய் கேட்டு #திமுகவின் பெண் சேர்மேனையே மிரட்டும் திமுக கவுன்சிலர்கள்.. #திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கிருஷ்ணகிரி நகராட்சியை #திமுக கைப்பற்றியதிலிருந்து இன்று வரை கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் எதை செய்தார்களோ ? இல்லையோ ? தங்கள் வாழ்வாதாரத்தை சிறப்பாக்கிக் கொள்ள #ரோட்டோரக் கடைகளில் மிரட்டி அதிக பணம் வாங்குவது (செய்தியாக வந்தது) #கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது (செய்தியாக வந்தது) இப்படியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராஜாதந்திரத்தை கையாண்டு வருகிறார்கள். கடைசியாக தாங்கள் செலவு செய்ததை மீட்டெடுக்க தங்கள் கட்சியை சார்ந்த #பெண்_சேர்மன் தலையில் கை வைப்பது தான் இந்த கதையின் அல்டிமேட் டிவிஸ்ட்! இவ்வளவு நடந்தும் மரியாதைக்குரிய திமுக மாவட்ட செயலாளர் அண்ணன் திரு #மதியழகன் அவர்களும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறந்து இவ்வாறாக செய்திகள் வரும் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை பார்க்கும் போது.! பொது மக்களிடம் அவர் சேர்த்து வைத்த நற்பெயரை இழக்கிறாரோ ? என்றே எண்ணத் தோன்றுகிறது.! இனிவரும் காலங்களில் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.! https://www.instagram.com/p/CoaNz7rSzQC/?igshid=NGJjMDIxMWI=
0 notes
pidichorutrust · 1 year
Photo
Tumblr media
22-01-2023 அன்று திருச்சி MAM கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேசிய சமூக ஆர்வலர்களின் தேசிய மாநாடு விழாவில் நமது பிடிச்சோறு அறக்கட்டளையின் கொரோனா கால உணவளிப்பு சேவையை பாராட்டி நம்மை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக "தேசிய மனிதநேய விருது -2023" வழங்கி கொளரவிக்கப்பட்டது நமது பிடிச்சோறு அறக்கட்டளையின் தொடர் சேவைக்கு கிடைத்த மேலும் ஒரு சிறந்த அங்கீகாரம் தான் இந்த "தேசிய மனிதநேய விருது 2023" இந்த விருதினை பிடிச்சோறு அறக்கட்டளையின் சேவகர் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் இந்த விருதினை Pidichoru Trust க்கு வழங்கி கொளரவித்த அன்பு அண்ணன் திரு Vivekananthan Peaceworld அவர்களுக்கும், உடன் நின்ற அருமை தம்பி பசுமைதேசம்சதிஸ்குமார் வாராப்பூர்ஊராட்சிமன்றதலைவர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 Vinoth Vinoth Kumar Jagadheesh Malayaan விஜய் செல்லையா Chandra Bose Rajesh Smart S Prabhu Dhil Manikandan Mani ஸ்ரீ சக்தி ச. லோகநாதன் Ramesh Gandhi Udhaya Krish Rajkumar M #பிடிச்சோறு #pidichoru #awardwinning #helpingpeople #thiruvallurdistrict #Sholavaram https://www.instagram.com/p/CnvkSsJrxdN/?igshid=NGJjMDIxMWI=
0 notes
elailai94 · 1 year
Photo
Tumblr media
Happy Lunar New Year! 新春快乐! Selamat Tahun Baru Imlek! புத்தாண்டு வாழ்த்துக்கள்! Wishing you a wonderful time with friends and family! 🏮🧧🐰 #happylunarnewyear #新春快乐 #selamattahunbaruimlek #புத்தாண்டுவாழ்த்துக்கள் #lanterns #hokkienhuaykuan #malaccahokkienhuaykuan #jonkerstreet #jonkerwalk #jalanhangjebat #鸡场街 #chinatown #malacca #melaka #malaysia #westmalaysia #southeastasia #asia #discovermelaka #exploremelaka #fabulousmelaka #visitmelaka #cuticutimalaysia #malaysiatrulyasia #tourismmalaysia #discovermalaysia #exploremalaysia #visitmalaysia #visitseasia #visitsoutheastasia (at Hokkien Huay Kuan) https://www.instagram.com/p/CnqTyhXtWiZ/?igshid=NGJjMDIxMWI=
0 notes
nbicorp · 1 year
Photo
Tumblr media
அனைவருக்கும் இனிய #தை #பொங்கல் & #உழவர் #திருநாள் வாழ்த்துக்கள்.. We wish you all happy "#Uttrayana_punyakalam" and "#Makara_Sankaramanan" (at Noble Business Inc global distribution) https://www.instagram.com/p/CnZ8ktgSNs8/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
आप सभी देशवासियों को #मकर_सक्रांति #लोहड़ी #पोंगल और #बिहू की हार्दिक शुभकामनाएं🙏🙏💓💓💞😊😊🤗🤗 Best wishes to all countrymen on #Makar_Sakranti #Lohri #Pongal and #Bihu 🙏🙏💓💓💞😊😊🤗🤗 #ਮਕਰ_ਸਕਰਾਂਤੀ #ਲੋਹੜੀ #ਪੋਂਗਲ ਅਤੇ #ਬੀਹੂ ਦੀਆਂ ਸਮੂਹ ਦੇਸ਼ ਵਾਸੀਆਂ ਨੂੰ ਸ਼ੁਭਕਾਮਨਾਵਾਂ 🙏🙏💓💓💞😊😊🤗🤗 सर्व देशवासियांना #मकर_संक्रांतीच्या #लोहरी #पोंगल आणि #बिहूच्या हार्दिक शुभेच्छा 🙏🙏💓💓💞😊😊🤗🤗 તમામ દેશવાસીઓને મકર_સક્રાંતિ લોહરી પોંગલ અન�� બિહુ ની શુભકામનાઓ 🙏🙏💓💓💞😊😊🤗🤗 সমস্ত দেশবাসীকে মকর_সংক্রান্তি লোহরি পোঙ্গল এবং বিহুর শুভেচ্ছা 🙏🙏💓💓💞😊😊🤗🤗 എല്ലാ ദേശവാസികൾക്കും മകര_സക്രാന്തി ലോഹ്രി പൊങ്കൽ, ബിഹു ആശംസകൾ 🙏🙏💓💓💞😊😊🤗🤗 దేశప్రజలందరికీ మకర_సక్రాంతి లోహ్రీ పొంగల్ మరియు బిహు శుభాకాంక్షలు 🙏🙏💓💓💞😊😊🤗🤗 அனைத்து நாட்டு மக்களுக்கும் #மகர_சக்ராந்தி #லோஹ்ரி #பொங்கல் மற்றும் #பிஹு வாழ்த்துக்கள் 🙏🙏💓💓💞😊😊🤗🤗 #MIT_school_of_Government World peace University #Pune_Maharashtra_India #Bhartiya_chhatra_sansad_leader🙏 #Natural_Power_Superstar😎 #businessmen🕴️#politics🤵 #realestatemen🌁 (at Hotel Arihant) https://www.instagram.com/p/CnYojJGBV5V/?igshid=NGJjMDIxMWI=
0 notes
aravishquotes · 1 year
Photo
Tumblr media
Happy New Year #happynewyear #newyear2023 #புத்தாண்டு #aravishquotes https://www.instagram.com/p/Cm3KvKHpFYX/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
புத்தாண்டு பண்டிகை ஆராதனை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனை மற்றும் வரவேற்புரை சிறப்பாக நடைபெற்றது. #2023ready #newyear #புதுவருடம் #song #Message #biblereading #celebration (at Tirunelveli Samadhanapuram) https://www.instagram.com/p/Cm3Brzyvc-r/?igshid=NGJjMDIxMWI=
0 notes
jayakumara · 1 year
Photo
Tumblr media
#teamema #எல்லாளன்தற்காப்புக்கலைமற்றும்உடற்பயிற்சிஅறிவு #தற்காப்புக்கலைபயிற்சிபள்ளி #எல்லாளன் #போர்க்கலை #சிலம்பம் #வீரக்கலை #எள்ளாலன் #kidssection #adultsection #familysection #personaltraining #ellalanmartialartsandfitnessmind #womeninstructor #womencoaches #womeninstructor #womencoaches #martialartsmind #workhardfighteasy #ellalanmartialartsfitnessmind #ema #எம்எம்ஏ #கலப்புத்தற்காப்புக்கலை #mmaoldwashermenpet #mixedmartialarts #mmainrayapuram #karateclasses #கராத்தே #கராத்தேவகுப்பு #boxing #குத்துச்சண்டை #mmainnorthchennai (at Ellalan Martialarts & Fitness Mind) https://www.instagram.com/p/CqZKCcgvpIs/?igshid=NGJjMDIxMWI=
0 notes
fakirmohamedlebbai · 1 year
Photo
Tumblr media
மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை சமய நல்லிணக்க #பொங்கல்_விழா பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் SDPI கட்சி மாநகர் மாவட்ட துணைத்தலைவர் K.ஹயாத் முகம்மது கலந்து கொண்டார். பல்வேறு சமய தலைவர்கள் பங்கேற்றனர். தொழில்சங்க (SDTU) துணைத் தலைவர் கல்வத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பங்கேற்றனர். https://www.instagram.com/p/CnJu0RJvb7w/?igshid=NGJjMDIxMWI=
0 notes
jaqhtambaram · 2 years
Photo
Tumblr media
#புயல் #துஆ https://www.instagram.com/p/Cl7bcF_B6BB/?igshid=NGJjMDIxMWI=
0 notes
rikaayurveda · 2 years
Photo
Tumblr media
நமது உடலில் பிராண வாயுவின் அளவு வேறுபடும் பொழுது ஒத்துக் கொள்ளும் அல்லது ஏற்றுக் கொள்ளும் திறமை இருக்காது. அனைத்திலும் அவர்கள் நினைத்ததில் உறுதியாக இருப்பார்கள். அதிக அல்லது குறைவான பிராணனை சமநிலைப் படுத்த. பிராணன் குறைக்க: நெல்லி,ஆடாதொடை,இஞ்சி,வால்நெட்,தாளிசாதி,நெய். பிராணன் கூட: துளசி, மஞ்சள், குப்பைமேனி, தூதுவ��ை. பிராணன் அளவுக்கு அதிகமானால் ஆஸ்துமாவும், குறைந்தால் சளி தொந்தரவும் வரும். பதிவு #27 #பிராணன் #ஆஸ்துமா #சளி #நெல்லி #ஆடாதொடை #இஞ்சி #வால்நெட் #தாளிசாதி #நெய் #துளசி #மஞ்சள் #குப்பைமேனி #தூதுவளை (at Sivakasi) https://www.instagram.com/p/Ckc8Qfkynu3/?igshid=NGJjMDIxMWI=
0 notes