Tumgik
#நம்_உண்மை_வரலாறு
praveenmohantamil · 1 year
Text
youtube
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #lizard #tamilnadu
0 notes
praveenmohantamil · 3 years
Link
Hey Guys, இன்னிக்கு நாம columbia la இருக்க பழமையான சிலைகள தான்  பாக்க போறோம். இங்க இருக்க சிலைகள் எல்லாம் கிட்டத்தட்ட ஆயிரம் வருஷம் பழமையானது, அதில்லாம எல்லாமே விநோதமா இந்திய கலாச்சாரத்தோட ஒத்துபோகுது. உதராணதுக்கு columbia-ல san augustin archeological park- ல இருக்க இந்த மர்மமான SpaceMan-அ பாருங்க. இது south america-ல ஊருக்கு ஒதுக்க புறத்துல இருக்கு, இங்க நூத்துக்கணக்குல சிலைகள் இருந்தாலும், இது ஒன்னு தான் ரொம்ப eye-catching-ஆ  இருக்கு. யாரு இவரு?
-பிரவீன்மோகன் 
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இன்னிக்கி நான், உங்களுக்கு ரொம்ப மர்மமான ஒரு பழங்காலத்து இடத்த காட்டப்போறேன்.  இது, South America-ல, கொலம்பியாங்குற நாட்டுல, San Agustin அப்படிங்குற சிட்டில இருக்குது. உண்மையிலேயே இந்தியால இருந்து வந்த ஹிந்துக்கள் தான் இத கட்டுனாங்கன்னு, ரொம்ப சரியான ஆதாரத்தோட உங்களுக்கு காட்ட போறேன். கொலம்பியா, இந்தியால இருந்து பதினோராயிரம்-mile தூரத்துல இருக்குன்னு எனக்கும்  நல்லாவே புரியுது. ஆனா நீங்க இந்த வீடியோவ கடைசி வரைக்கும் பாப்பீங்கன்னு நான் நம்புறேன். அதுக்கு அப்புறமா, இந்த இடம், ஹிந்துக்களால கட்டினதா இல்லையான்னு முடிவு பண்ணலாம்.
-பிரவீன்மோகன் 
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, நம்மனால மந்தரத்த பாக்க முடியுமா? மந்தரம்-னா என்ன? பழங்கால  ஹிந்து books/texts-ல(நூல்கள்ல) மந்தரங்கள புனித ஒலியா குறிப்பிடுறாங்க. இந்த காலத்துல கூட ஆயிர ஆயிரக்கணக்கான மக்கள் தியானம், சடங்கு எல்லாம் பண்ணும் போது, இந்த மந்திரங்கள உச்சரிக்கிறாங்க. ஆனா, இந்த மந்திரங்கள் எப்டி இருக்கும்னு பாக்க முடியுமா? so, நானும் என் friend-உம் மந்திரங்கள பாக்க முயற்சி(try) பண்ணிட்டு இருக்கோம். நாங்க இந்த கருவிய  உருவாக்கிருக்கோம், இது என்னனு உங்களுக்கு காட்டுறேன்.
-பிரவீன்மோகன் 
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இன்னைக்கு நாம காஞ்சிபுரத்துல இருக்கற கைலாசநாதர் கோயிலை பார்க்கப் போறோம். சிலர் இத Ellora Caves-ல இருக்கற world-famous கைலாச கோயிலோட model-லா நினைக்கறாங்க. இன்னும் சில பேர் இதுதான் எல்லா கோயில்களுக்கும் origin- னு நினைக்கறாங்க, அவ்ளோ ஏன் spirituality-க்கு கூட இதுதான் origin -னு நினைக்கறாங்க.
-பரவின்மோகன் 
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இன்னிக்கு நான் உங்களுக்கு இந்த extraordinary தூண்கள தான் காட்ட போறேன். இது ரொம்ப பழமையான அங்கோர்வாட் கோவில்ல இருக்கு. இந்த pillars-அ பழங்கால கருவிகளான உளி, சுத்தியல வச்சு செஞ்சுருக்க முடியாதுன்னு, இத பாத்த உடனே உங்களுக்கு புரிஞ்சிருக்கும். lathe machine-ன்னு சொல்ற, rotating mechanism Use பண்ணி தான் இந்த மாதிரி தூண்கள உருவாக்க முடியும். அப்பறம் கண்டிப்பா இதெல்லாம் உளி, சுத்தியல் வச்சி செய்றது சாத்தியம் இல்லனு experts கூட ஒத்துக்குறாங்க.
-பிரவீன்மோகன் 
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இன்னைக்கு நாம Angkor Wat கோவில்ல பழங்காலத்துல செதுக்கிருக்கற சிற்பங்கள தான் பாக்க போறோம். நாம Angkor Wat பத்தி என்ன தெரிஞ்சு வச்சிருக்கிறோமோ அத மொத்தமா இந்த video மாத்த போகுது. வாங்க, video-வ பாக்கலாம்
-பிரவீன்மோகன் 
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இன்னைக்கு நாம மஹேந்திரவாடிங்கற ஒரு பெரிய பாறைய தான் பாக்க போறோம். இது ரொம்ப சுவாரஸ்யமான  பாறைன்னே சொல்லலாம். தூரத்துல இருந்து பாக்குறப்ப  வேணா, நீங்க இத வெறும் பெரிய பாறைன்னு மட்டும்  நினைச்சிருப்பீங்க. ஆனா இது கொஞ்சம் special-ஆ இருக்குது. இந்த மஹேந்திரவாடி பாறைக்குள்ள, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ரகசியங்கள் எல்லாம் நிறைய புதைஞ்சிருக்குது.
-பிரவீன்மோகன் 
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey Guys, இன்னிக்கி நான் கொலம்பியால, சிட்டிக்கு outer-ல இருக்கற El Tablon அப்படிங்குற இடத்துக்கு போகப் போறேன். El Tablon அப்படீன்னா, ஸ்பானிஷ்ல platform இல்லனா flat board-னு அர்த்தம். ரொம்ப விசித்திரமான பழமையான சிற்பங்கள் இந்த இடத்துல இருக்குது. அந்த விசித்திரமான விஷயம் என்னனா, இங்க இருக்கற aliens மாதிரி சில சிற்பங்கள், அதாவதுவேற்று கிரக வாசி மாதிரி சிற்பங்கள் இங்க இருக்கு.
-பிரவீன்மோகன் 
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys! இதுக்கு முந்துன வீடியோ-ல columbia -ல இருக்க San Agustin archeological park-ல நெறய அந்த காலத்து சிலைகள் ,எப்டி ஹிந்து மதத்தோட ஒத்து போகுது-னு  பார்த்தோம். இன்னைக்கு   video-ல நான் உங்களுக்கு, இந்த மாறி சிலைகள தான் காட்டபோறேன், இதெல்லாம் உண்மையிலே என்னனும் சொல்ல போறேன். இந்த சிலையை கொஞ்சம் நல்லா பாருங்க. இது பாக்குறதுக்கே ரொம்ப பெருசா பத்து(10) அடிக்கு மேல உயரமா இருக்கு, இது கனமான ஒரே கல்லுல, rectangle shape-ல செதுக்குனா சிலை, அதோட முகத்த பாத்தா, வாயில ��ெண்டு கோரைப்பல்லோட, கையில ஒரு சின்ன கொழந்தைய வச்சிருக்கிறத நீங்க பாக்கலாம்.
-பிரவீன்மோகன்
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys,நீங்களே பாக்கலாம், நான் எங்கயோ நடுவுல நின்னுட்டு இருக்கேன், சரியா? ஆனா இங்க,இந்த மணல் மேடுக்கு நடுவுல ஒரு அற்புதமான சிவன் கோயில் மறஞ்சு இருக்கு.எங்க  இருக்குனு guess பண்ணுங்க?இங்க தான் இருக்கு.இது ஆச்சரியமா இல்ல?அதுவும் மண்ணுக்குள்ள மறஞ்சு இருக்குறது, நம்ம இத பாக்கப் போறோம்,இத முதல பாத்ததும் அதோட கோபுரம் மட்டும் தான் தெளிவா தெரியுது,மீதி கோயில் அப்படியே மண்ணுக்குள்ள பொதஞ்சு இருக்கு,நான் இதுல நடக்க நடக்க மண்ணு ரொம்ப loose(தளர்வு) ஆகுது.
-பிரவீன்மோகன் 
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இன்னைக்கி நாம காஞ்சிபுரத்துல இருக்குற கைலாசநாதர் கோவிலோட சிறப்பம்சங்கள பத்தி தான் பாக்க போறோம். இது ஒரு  பழங்கால கோவில்,archaeologist சொல்ற கணக்குப்படி பார்த்தா, இந்த கோவில 700 A.D ல கட்டியிருக்காங்க. அதாவது கிட்டத்தட்ட 1300 வருஷத்துக்கு முன்னால கட்டியிருக்கனும்.இந்த  கோயில்  அதவிட  ரொம்ப பழசுனு இந்த ஊர் ஜனங்க நம்புறாங்க.
-பிரவீன்மோகன் 
0 notes
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இன்னைக்கு நாம Warangal Fort க்கு பக்கத்துல இருக்குற ஒரு பழமையான கோயிலுக்கு தான் போறோம். இந்த கோயில் undeground -ல இருக்கு. இதோட பெயர் தெரில. இது முழுசா யாருமே கண்டுக்காம விட்ட ஒரு கோயில். இது ஒரு தனிமைபடுத்தபட்ட இடமா இருக்கு, அது மட்டுமில்ல  இங்க visitors யாரு வரமாட்டாங்க போல, இது குறைஞ்சது ஒரு 800 வருஷம் பழமையான இடமா இருக்கும்.
-பிரவீன்மோகன் 
0 notes
praveenmohantamil · 3 years
Link
Hey guys, லிங்கமெல்லாம் rotating machines-ஆ? அதுல energy-ய use பண்ண முடியுமா? இது கொஞ்சம் crazy -ன்னு எனக்கு தெரியும், ஆனா இத முதல பாருங்க. இது இந்தியால இருக்கற லிங்கம். இத 16-ஆவது century-ல செஞ்சிருக்காங்க. அப்போ இது கிட்டத்தட்ட 500 வருசம் பழமையானது. இது ரெம்ப interesting-ஆ இருக்குது. ஏன்னா center-ல இருக்கற cylinder shape-அ அசைக்க முடியாத மாதிரி இருக்குது. அதே சமயத்தில yoni இல்லனா base-அ நம்மளால rotate பண்ண முடியும். இது ரொம்ப விசித்திரமா இருக்குதுல?
-பிரவீன்மோகன் 
0 notes
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இன்னைக்கி நா உங்களுக்கு ரொம்ப விசித்திரமான கோவில காட்ட போறேன். இல்ல, இது அங்கோர் வாட் இல்ல. நிறைய பேர் இது அங்கோர் வாட் கோவில்லோட ஒரு part -னு நினைக்கிறாங்க. ஆனா இது கம்போடியால இருக்கற வேற ஒரு கோவில். இதோட பேரு பேயோன் கோவில். இது நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் இருக்கற ரொம்ப பெரிய கோவில்.
-பிரவீன்மோகன் 
0 notes
praveenmohantamil · 3 years
Link
Hey Guys, இன்னைக்கு Angkor Wat-ல இருக்க போர்கள த்த பத்தின சிற்பங்கள காட்ட போறேன். கோயில் சுவத்துல ஒரு kilometer-க்கும் மேல ரொம்ப வினோதமான போர் காட்சிகள் இருக்குது. நிஜமான போர் ரொம்ப குழப்பமா இருக்கும்ல? ஏன்னா அது ஒண்டிக்கு ஒண்டி சண்டையா இருக்காது. பழங்காலத்து போர்ல ஆயிரகணக்கானவங்க அவ்ளோ ஏன் கோடிக்கணக்கானவங்க கூட involve ஆவாங்க, இல்லையா? So, இங்க என்ன நடக்குதுனு பாருங்க.
-பிரவீன்மோகன் 
0 notes