Tumgik
#prapanchan
krishvino · 1 year
Photo
Tumblr media
#கதை_மழை 9 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபஞ்சன் வாசகர்களுக்கு நம் தமிழ் மற்றும் உலக சிறுகதைகளை இனைத்து சுவையான கட்டுரைகளை தந்திருக்கிறார். சார்வாகன், லா ச ரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் தலைசிறந்த படைப்புகளையும் சேர்த்து எழுதியுள்ளார். #கட்டுரைகள் #தமிழ் #பிரபஞ்சன் #நற்றிணை_பதிப்பகம் #VKPK_Reading #தமிழ்_புத்தகம் #Essay #BookOftheDay #Books2023 #Book #Reading #TamilBook #KathaiMazhai #Prapanchan (at Bangalore, India) https://www.instagram.com/p/CpN1jT3pCaN/?igshid=NGJjMDIxMWI=
4 notes · View notes
alldatmatterzs-blog · 2 years
Text
Vikram Movie Review Kamal Haasan Starrer Is A Visual Delight With Monster Action Blocks & BMG
Title: Vikram Cast: Kamal Haasan, Vijay Sethupathi and Fahadh Faasil Director: Lokesh Kanagaraj Rating: 3.5/5 Review by Bhavana Sharma
Vikram has been one of the most-awaited films from the Tamil film industry and this film, finally hit the screens today winning the hearts of fans across the world. Starring Kamal Haasan, Vijay Sethupathi and Fahadh Faasil in lead roles and Suriya Sivakumar in a pivotal role, this film is directed by Lokesh Kanagaraj. What Lokesh made is just ‘wow’. A Kamal Haasan’s film is back to the theatres after three and a half years and thanks to Lokesh for bringing him back in the most spectacular way. Here is our review:
Vikram actually begins where Karthi’s Kaithi ended. After many months of drug racket busts by the police of Tamil Nadu, two huge containers of drugs go missing in Chennai. Much before the police get caught of it, it is important for the local gangs in Chennai to retrieve it. To make sure it reaches him, Rolex, the mafia king, played by Suriya, pays his gang. In between of all this, a group of masked men are on a killing spree where they are killing a few high ranking officers in the city. Prapanchan, an official (Kalidas Jayaram) from the narcotics bureau control was also killed. 
Tumblr media
Karnan (Kamal Haasan) is out on a mission to take revenge when he comes to know that his son is one of the victims of the gang. This starts as an act of revenge and ends up becoming a mission that is led by Karnan who is a lot later introduced as Vikram. This character is the same one essayed by Kamal in a film called Vikram that was released in 1986. Police Chief Jose (Chemban Vinod) brings a team of officers in black ops and this team is headed by Amar (Fahadh Faasil) and he starts digging into the life of Karnan. Also, the chief suspect behind all this crime is Sandhanam (Vijay Sethupathi) who is a fearsome drug lord and is in search of that shipment which can make him a king of the mafia. To our surprise, a lot is happening in the city and the cops are set to solve it. 
The first half of the film is at its best. Kamal Haasan is a visual delight in this action thriller. Watching him on the screen after a long time is such an exciting aspect to the audience and his fans as well. Vijay Sethupathi seems to be taking off from where he left the things in Master. He actually plays a ruthless villain and he nailed the character. He was fearsome in almost every scene. Fahadh Faasil and his acting skills need no introduction. All these three actors just nailed their performances offering their fans a terrific action film. 
Lokesh Kanagaraj is transforming Tamil cinema in the best way possible and he deserves the credit for this amazing adrenaline rush he has given to the fans. There are three monster fight blocks in the film and they are the action sequences fans have been waiting to watch in the theatres. Anirudh has set a benchmark yet again with his music. The background score composed by him elevates every scene in Vikram. On the whole, this film is worth your time and money! 
0 notes
Photo
Tumblr media
Prapanchan, the writer who captured Puducherry’s history, has died Award-winning Tamil writer Prapanchan, whose novel Vaanam Vasappadum, captured the colonial history of French Puducherry, died in Chennai on Friday af Source link
0 notes
singaravelou · 2 years
Photo
Tumblr media
சாகித்திய அகாதமி விருது பெற்ற புதுச்சேரி எழுத்தாளர் திரு.#பிரபஞ்சன் அவர்கள் நினைவு தினம் இன்று!. பிரபஞ்சன் (Prapanchan, ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற இதழில் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது. இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் உள்ளனர். இவர் சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார். (at Puducherry) https://www.instagram.com/p/CXv3074hNL9/?utm_medium=tumblr
0 notes
nayakammurugesan · 6 years
Video
youtube
Prapanchan speech | Udumalai Narayana Kavi | உடுமலை தந்த கவிமலை
1 note · View note
andrew123456me · 4 years
Link
0 notes
Text
கதை கேட்க வாங்க | #பிரபஞ்சன் - அபஸ்வரம் | பவா செல்லதுரை | Shruti TV | Bava Chelladurai
கதை கேட்க வாங்க | #பிரபஞ்சன் – அபஸ்வரம் | பவா செல்லதுரை | Shruti TV | Bava Chelladurai
கதை கேட்க வாங்க | பிரபஞ்சன் – அபஸ்வரம் | பவா செல்லதுரை | Bava Chelladurai
Original soundtrack by : #David Brainerd
#Prapanchan – #Abashwaram story
View On WordPress
0 notes
Text
கதை கேட்க வாங்க | #பிரபஞ்சன் - அபஸ்வரம் | பவா செல்லதுரை | Shruti TV | Bava Chelladurai
கதை கேட்க வாங்க | #பிரபஞ்சன் – அபஸ்வரம் | பவா செல்லதுரை | Shruti TV | Bava Chelladurai
கதை கேட்க வாங்க | பிரபஞ்சன் – அபஸ்வரம் | பவா செல்லதுரை | Bava Chelladurai
Original soundtrack by : #David Brainerd
#Prapanchan – #Abashwaram story
View On WordPress
0 notes
Text
பிரமிள் படைப்புகள் - நூல் வெளியீடு
பிரமிள் படைப்புகள் – நூல் வெளியீடு
பிரபஞ்சன் உரை @ அகரமுதல்வனின் ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
எழுத்தாளர் பிரபஞ்சன் உரை
Writer Prapanchan speech
அகரமுதல்வன் எழுதிய ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
தலைமை : எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் அகிலன்…
View On WordPress
0 notes
Video
youtube
Prapanchan 55 | எழுத்துலகில் பிரபஞ்சன் 55 | பிரபஞ்சனின் இலக்கிய நண்பர்கள் – முருகேச பாண்டியன்
0 notes
Video
youtube
Prapanchan 55 | சிவக்குமார் | Actor Sivakumar speech | பிரபஞ்சன் 55
0 notes
Text
Prapanchan 55 | பிரபஞ்சன் ஏற்புரை | Prapanchan speech | பிரபஞ்சன் 55
எழுத்துலகில் பிரபஞ்சன் 55 ஒரு நாள் கருத்தரங்கம்
பிரபஞ்சனின் மொத்த சிறுகதைகள் 3 தொகுதிகளாக ��ூல் வெளியீடு
வாசகர்கள் சார்பில் பிரபஞ்சன் அவர்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு நிதி அளித்தல்
தலைமை : திரைக்கலைஞர் சிவக்குமார்
வரவேற்புரை : பவா செல்லதுரை
வெளியிடுபவர் : தோழர் ஆர். நல்லக்கண்ணு
பெற்றுக் கொள்பவர்கள் : எசு.கே.பி.கருணா, எழுத்தாளர் பாசுகர் சக்தி, எழுத்தாளர் கே.வி.செயசிரி, வேலூர் லிங்கம்
வாசகர்கள்…
View On WordPress
0 notes
Text
ஒரு கதை சொல்லட்ட சார் - Prapanchan & R. Parthiepan speech | Desanthiri Pathippagam - Launch | S. Ramakrishnan
ஒரு கதை சொல்லட்ட சார் – Prapanchan & R. Parthiepan speech | Desanthiri Pathippagam – Launch | S. Ramakrishnan
தேசாந்திரி பதிப்பகம்’ துவக்க விழா & எழுத்தாளர் எசு. ராமகிருசுணன் 7 புதிய நூல்கள் வெளியீட்டு விழா
துவக்கப் பாடல்கள் : கவிஞர். ரவிசுப்ரமணியன்
நிகழ்ச்சித் தலைமை : தோழர். நல்லகண்ணு
சிறப்புரை : தமிழருவி மணியன் பிரபஞ்சன் சமசு லிங்குசாமி வசந்தபாலன் ராசுமுருகன் இரா.பார்த்திபன் மணிகண்டன் ஆனந்த் சங்கர் குமர வேலன்
நன்றியுரை : எசு. ராமகிருசுணன்
7 புதிய நூல்கள் : உலகை வாசிப்போம், நாவலெனும் சிம்பொனி, எழுத்தே…
View On WordPress
0 notes