Tumgik
#கட
krishvino · 1 year
Photo
Tumblr media
#கதை_மழை 9 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபஞ்சன் வாசகர்களுக்கு நம் தமிழ் மற்றும் உலக சிறுகதைகளை இனைத்து சுவையான கட்டுரைகளை தந்திருக்கிறார். சார்வாகன், லா ச ரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் தலைசிறந்த படைப்புகளையும் சேர்த்து எழுதியுள்ளார். #கட்டுரைகள் #தமிழ் #பிரபஞ்சன் #நற்றிணை_பதிப்பகம் #VKPK_Reading #தமிழ்_புத்தகம் #Essay #BookOftheDay #Books2023 #Book #Reading #TamilBook #KathaiMazhai #Prapanchan (at Bangalore, India) https://www.instagram.com/p/CpN1jT3pCaN/?igshid=NGJjMDIxMWI=
4 notes · View notes
ksvelan · 1 year
Photo
Tumblr media
#கிருஷ்ணகிரி_திமுக_கவுன்சிலர்களின்_அராஜகம்..! பொங்கல் பரிசாக 3 லட்சம் ரூபாய் கேட்டு #திமுகவின் பெண் சேர்மேனையே மிரட்டும் திமுக கவுன்சிலர்கள்.. #திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கிருஷ்ணகிரி நகராட்சியை #திமுக கைப்பற்றியதிலிருந்து இன்று வரை கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் எதை செய்தார்களோ ? இல்லையோ ? தங்கள் வாழ்வாதாரத்தை சிறப்பாக்கிக் கொள்ள #ரோட்டோரக் கடைகளில் மிரட்டி அதிக பணம் வாங்குவது (செய்தியாக வந்தது) #கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது (செய்தியாக வந்தது) இப்படியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராஜாதந்திரத்தை கையாண்டு வருகிறார்கள். கடைசியாக தாங்கள் செலவு செய்ததை மீட்டெடுக்க தங்கள் கட்சியை சார்ந்த #பெண்_சேர்மன் தலையில் கை வைப்பது தான் இந்த கதையின் அல்டிமேட் டிவிஸ்ட்! இவ்வளவு நடந்தும் மரியாதைக்குரிய திமுக மாவட்ட செயலாளர் அண்ணன் திரு #மதியழகன் அவர்களும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறந்து இவ்வாறாக செய்திகள் வரும் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை பார்க்கும் போது.! பொது மக்களிடம் அவர் சேர்த்து வைத்த நற்பெயரை இழக்கிறாரோ ? என்றே எண்ணத் தோன்றுகிறது.! இனிவரும் காலங்களில் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.! https://www.instagram.com/p/CoaNz7rSzQC/?igshid=NGJjMDIxMWI=
0 notes
totamil3 · 2 years
Text
📰 இந்தியா தனது முதல் குறைக்கடத்தி ஆலையைப் பெறுகிறது; வேதாந்தா-ஃபாக்ஸ்கான் ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது
📰 இந்தியா தனது முதல் குறைக்கடத்தி ஆலையைப் பெறுகிறது; வேதாந்தா-ஃபாக்ஸ்கான் ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது
₹1.5 லட்சம் கோடி” data-url=”/videos/news/india-to-get-its-1st-semiconductor-plant-vedanta-foxconn-to-invest-1-5-lakh-cr-101663136796743.html”> செப்டம்பர் 14, 2022 11:59 AM IST அன்று வெளியிடப்பட்டது குஜராத்தில் ₹1.54 லட்சம் கோடி” அனுமதி முழுத்திரை> இறுதியாக, இந்தியா தனது முதல் குறைக்கடத்தி ஆலையை பெற தயாராக உள்ளது. நாட்டின் முதல் சிப் தொழிற்சாலை குஜராத்தின் அகமதாபாத்தில் கட்டப்படவுள்ளது. சுரங்க…
View On WordPress
0 notes
venkatesharumugam · 6 months
Text
“ஆர்ப்பரிக்கும் ஆரஞ்சுப்படை”
நெதர்லாந்து அணி! “யாரோ 10 பேரை அடிச்சு டான் ஆனவன் இல்லைடா நானு நான் அடிச்ச 10 பேருமே பெரிய டானுங்க தான்” இந்த பஞ்ச் டயலாக் அப்படியே இவர்களுக்குப் பொருந்தும். இந்த உலகக் கோப்பையில் மெகா ஸ்கோர்களை அடித்து நொறுக்கி தோல்வியே காணாமல் சம்பவம் செய்த தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இவர்கள் செய்த ஒரு சம்பவம் தான் 2023..
உலகக் கோப்பையின் தரமான சம்பவமாகும்! அநாசயமாக 400 ரன்களை பெரிய பெரிய அணிகளுக்கு எதிராக குவித்து மிரட்டிய தெ.ஆ வை வெறும் 207 ரன்களுக்குள் சுருட்டி 38 ரன்கள் வித்யாசத்தில் வென்ற போதுதான் இவர்களை கிரிக்கெட் உலகே வியந்து பார்த்தது! தெ.ஆ vs நெதர்லாந்து மேட்ச்சில் முதலில் ஆடிய ஆரஞ்சுப்படை 82 ரன்களில் 5விக்கெட்டுகளை..
இழந்தபோது சரி இனி அவ்வளவு தான் வலிமை மிக்க தெ.ஆவின் பவுலிங்கில் 150 ரன்களுக்குள் நெதர்லாந்தை சுருட்டிவிட்டு அடுத்த 18 ஓவர்களில் அதை சேஸ் செய்து வென்றிடுவார்கள் என பலரும் நினைத்தனர்! ஆனால் களத்தில் நின்ற வீரன் ஒருவன் மட்டும் அசரவில்லை! அவன் தான் அந்த ஆரஞ்சுப் படையின் தலைவன் ஸ்காட் எட்வர்ட்! அணியின் தலைகள் போனாலும்..
வால்களை வைத்துக்கொண்டு களத்தில் தன் வாளை (பேட்டை) சுழற்றினான்! கடைசி 4 பிளேயர்களை வைத்துக் கொண்டு அசராமல் போராடினான்! 78 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தான்! அவனுக்கு பக்கபலமாக தேஜா 20, வான் டெர் மெர்வி 29, ஆர்யன்23 ரன்கள் அடித்தார்கள்! நெதர்லாந்து அணி 245 ரன்களுக்கு வெறும் 43 ஓவர்களில்..
ஆல் அவுட் ஆனது! யாராவது ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் ஆடியிருந்தால் அன்று 300 ரன்கள் நிச்சயம்! இப்போதும் 245 ஸ்கோரை அதிகபட்சம் 30 ஓவர்களுக்குள் தெ.ஆ சேஸ் செய்து விடும் என்றனர் வல்லுநர்கள்! அந்தளவு பேட்டிங் பலம் உள்ள அணி தான் அது! பேட்டிங்கில் எப்படி அலட்டிக் கொள்ளவில்லையோ அதே போல பவுலிங்கிலும் நெதர்லாந்து
அலட்டிக் கொள்ளவில்லை! சேஸிங் தொடங்கியது! இத்தொடரில் 3 சதங்கள் அடித்த குயிண்டன் டி காக் 20ரன்களில் முதல் விக்கெட்டாக விழுந்தார்! அப்போது தெ.ஆ.அணியின் ஸ்கோர் 36 அவர்கள் அடுத்த 8 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அலறவிட்டது ஆரஞ்சுப்படை! கேப்டன் பவுமா, வான் டர் துஸன், அபாயகரமான மார்க்ரம் போன்ற அதிரடியான..
ஆட்டக்காரர்களை அதிரடியாக வெளியேற்றியது நெதர்லாந்து பவுலிங் படை! மிக மிக அபாயகரமான க்ளாஸன் அவுட் ஆன போது ஸ்கோர் 89 அவருக்கு துணையாக வந்த யான்சன் அவுட் ஆகும் போது ஸ்கோர் 109/6 இந்த உலகக் கோப்பையில் ஒரே ஆட்டத்தில் 3 ஆட்டக்காரர்கள் ஆடி மூவருமே சதங்கள் அடித்த அதிரடி அணி ஒரு 109 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை..
இழந்து பரிதாபமாக நின்றது! அந்தளவிற்கு நெதர்லாந்தின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது! வான் பீக், வான் மீகெரன், பாஸ் டி லிட் மூவரின் பந்துவீச்சும் திரிசூலம் போல தெ.ஆவை பதம் பார்க்க போதாத குறைக்கு முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் வான் டெர் மெர்வி தன் பங்குக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தி தெ.ஆ டீமின் வெந்த புண்ணில் ball பாய்ச்சினார்! நெதர்லாந்தின் பவுலிங்..
துல்லியத்தில் தெ.ஆ கலகலத்து கிடந்தாலும் ஒரு பக்கம் அதிரடி மில்லர் அவுட் ஆகாமல் களத்தில் இருக்க சிறிய நம்பிக்கை இருந்தது 145 ரன்களில் 7வது விக்கெட்டாக மில்லர் எனும் பில்லர் வீழ்ந்தது! மேலும் 2 ரன்களில் 8வது விக்கெட்டாக கோட்ஸியும் வீழ்ந்தார்! எந்த 150 ரன்களுக்குள் நெதர்லாந்து ஆல் அவுட்டாகிவிடும் என்று சொன்னார்களோ அதே ஸ்கோரில்..
ஆல் அவுட் ஆகும் அபாயம் தென்னாப்பிரிக்காவுக்கே 2 மணி நேரத்தில் வரும் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்கமாட்டார்கள்! அன்று தெ.ஆவுக்கு ஏதோ நல்ல நேரம் கடைசி விக்கெட்டுக்கு ஆடிய கேஷவ் மகராஜ் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க தெ.ஆ 207க்கு ஆல் அவுட் ஆக 38 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது நெதர்லாந்து.
இதே வெற்றி உற்சாகத்துடன் அடுத்த மேட்ச் ஆடி வங்கதேசத்தை 142 ரன்களில் சுருட்டி பங்க தேசமாக்கி 87 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றனர்! கடந்த மேட்சை போலவே இதிலும் முதலில் ஆடிய நெதர்லாந்து 63 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் கேப்டன் எட்வர்ட்ஸ் (68) & அணியின் வால்களான சைபரண்ட் 35, வான் பீக் 23 ஆகியோரோடு 229 ரன்களை..
குவித்தனர்! இந்த உலகக் கோப்பையில் டாப்15 இடத்தில் நெதர்லாந்தின் மூன்று பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்! இதில் வான் மீகெரன் துல்லிய பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பாஸ் டி லிட் 2 வான் பீக் 1 என இந்த மூவர் படை வங்கத்தை வாரிச்சுருட்டியது! இந்த உலகக் கோப்பையில் அச்சுறுத்தும் பவுலிங் படை இருக்கும் அணிகளில்..
நெதர்லாந்தும் ஒன்று! இதுவரை இந்த 3 பவுலர்களும் சேர்த்து வீழ்த்திய விக்கெட்டுகள் மட்டும் 30!! ஆம் இன்று துல்லியமான பவுலிங், சிறந்த ஃபீல்டிங், நம்பிக்கை தரும் கடைசி கட்ட பேட்டிங் ஆகியவற்றில் மிகச் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளனர்! இந்த அணிக்கு ஓபனிங் மிடில் ஆர்டர் மட்டும் சிறப்பாக அமைந்தால் உறுதியாக இன்னும் பல அதிர்ச்சிகளையும் பெரிய பெரிய..
சம்பவங்களையும் பிற அணிகளுக்கு தந்து வெற்றிக் களிப்பில் ஆர்ப்பரிக்கும் இந்த ஆரஞ்சுப் படை!
Tumblr media
1 note · View note
nidurali · 2 years
Text
போர்களம் என்றாலே அமைதியான இடமாக இருக்காது தானே.
போர்களம் என்றாலே அமைதியான இடமாக இருக்காது தானே.
Ashika Imthiyaz   · போர்களம் என்றாலே அமைதியான இடமாக இருக்காது தானே. அப்படி அமைதியாக இல்லாமல் அந்த சத்தங்களுக்காகவே சில பாடல்கள் பிடிக்கும்… பல வருடங்களுக்கு முன் பள்ளியில் படித்த கலிங்கத்து பரணி பாடல் அந்த sound காகவே நினைவில் உள்ளது.      “எடு மெடு மெடுவென எடுத்த தோர்      இக லொலி கட லொலி இகக்கவே      விடு விடு விடுபரி கரிக்குழாம்      விடும் விடு மெனு மொலி      மிகைக்கவே” (more…)
Tumblr media
View On WordPress
0 notes
anbupromotion · 2 years
Link
நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கட
0 notes
verseofthedaybible · 2 years
Link
0 notes
jobconlk · 2 years
Photo
Tumblr media
Qatar Cleaner Jobs | One Year Work Permit #கட்டார் உதைப்பந்தாட்ட மைதானங்களில் சுத்திகரிப்பு வேலைவாய்ப்பு.* எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி( FIFA 2022) நடைபெற இருப்பதால் அங்குள்ள மைதானங்களில் அதிகமான சுத்திகரிப்பு வேலைவாய்ப்புகள் உள்ளன. #இலவச உணவு #இலவச தங்குமிடம் #பயண கொடுப்பனவு #வயது: 18 - 35 #காலம்: 1 வருடம் #கட்டணம்* : 110000 மட்டுமே *ஒரு வருடம் முடிந்த பின் வேறு வேலையில் சேருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.* Share with you Friends. *Whatapp Group இல் இணைந்து கொள்ள* 👇 https://chat.whatsapp.com/E2XoFPm1ZDcHJbCUzlFx8t #gulfjobstamil #gulfjobs2021 #gulfjobs #VisaOffers #ForeignJobsinSriLanka #foreignjobs #jobsinqatar #CleaningJobs #qatarjobs #qatatvisa https://www.instagram.com/p/CW3O82BBxtD/?utm_medium=tumblr
0 notes
bairavanews · 3 years
Text
பயிர்க்கடனில் ரூ.516 கோடி முறைகேடு - அமைச்சர் ஐ.பெரியசாமி
பயிர்க்கடனில் ரூ.516 கோடி முறைகேடு – அமைச்சர் ஐ.பெரியசாமி
[matched_content Source link
View On WordPress
0 notes
tamilfellows · 3 years
Photo
Tumblr media
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.. வாழ்த்துக்கள் இடம் - கடையநல்லூர் மணிக்கூண்டு. #police #kadayanallur #கடையநல்லூர் #freefoods #tnpolice #dmk #humanity. https://www.instagram.com/p/CPSJEmnhy6c/?utm_medium=tumblr
0 notes
stock-dehko · 3 years
Text
எஸ்.ஆர்.எம். குழுமம் ரூ.1.10 கோடி கொரோனா நிதியுதவி | SRM The group has a corona funding of Rs 1.10 crore | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online
எஸ்.ஆர்.எம். குழுமம் ரூ.1.10 கோடி கொரோனா நிதியுதவி | SRM The group has a corona funding of Rs 1.10 crore | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நன்கொடை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பேரில் தொழில் துறையினர் உள்ளிட்டோர் கொரோனா நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், எஸ்.ஆர்.எம்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
அரியலூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பணம் பறிமுதல்| Dinamalar
அரியலூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பணம் பறிமுதல்| Dinamalar
[ அரியலூர்: அரியலூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு வந்த 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே உதவி வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை ஆய்வு செய்துக்கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து அரியலூர் கிளைக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் வாகனத்தில் 5 கோடி…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 அறிவிப்புகளை செயல்படுத்த அக்டோபர் 15ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளார் ஸ்டாலின்
📰 அறிவிப்புகளை செயல்படுத்த அக்டோபர் 15ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளார் ஸ்டாலின்
2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் அரசு வெளியிட்ட எஞ்சிய அறிவிப்புகளை அமல்படுத்தவும், அனைத்துத் துறைகளின் செயலர்களுக்கு அரசு ஆணைகளை வெளியிடவும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் காலக்கெடு விதித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் அவர்களது துறைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு தேவை என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற…
View On WordPress
0 notes
aaha95events4caters · 3 years
Photo
Tumblr media
We provide event management services to companies from different industries. We have a vast vendor network of Hotels and partners who help us provide the best and most cost effective event services to our clients. Our focus is to align your event objectives with modern concepts to deliver creative and engaging event experiences to your attendees. NAMMA FUNCTIONEVENTS (A to ZWedding Planer) #திருமண சுபநிகழ்ச்சி #கோவில் சுபநிகழ்ச்சிகள் #காதணி வைபவங்கள் #கடை திறப்பு விழா #கல்லூரி நிகழ்ச்சிகள் #VIP வரவேற்பு நிகழ்ச்சிகள் SERVICES : VIP பாதுகாவலர்கள் (Bouncers) #நாசிக் டோல் #கேரளா மேளம் #சிங்காரி மேளம் #Music Band #வரவேற்பு பெண்கள் #வரவேற்புபொம்மைகள் (கார்டூன்) #டெக்கரேசன்ஸ் #மணமக்கள் மாலை & அலங்காரம் #மங்கள வாத்தியங்கள் #குதிரை சாரட் & நடனம் #மணமக்கள் பல்லாக்கு #இன்னிசை விருந்து #ஆடல், பாடல் (சின்னத்திரை கலைஞர்கள்) #கேட்டரிங் சர்வீஸ் (VEG & NON-VEG) #நடிகர், நடிகை வரவேற்பு (Vijay TV) #வரவேற்பு வாகனங்கள் (சொகுசு கார்கள்) OUR EVENT MANAGEMENT PHILOSOPHY To make our clients event planning processes simple by offering reliable and impactful services.The experience our clients get from working with us is always as important as the experience we deliver to the events audiences. OUR EVENT MANAGEMENT STRATEGY We identify key focus areas for every event we plan and consult you about what works best and what can help you derive maximum return on your investment. Our approach is 2 pronged : 1 ) We obviously suggest what we think would be best suited for your company’s event. 2) We try and do it in a cost effective and budgeted manner. This approach helps us meet your expectations in a more focused manner. (at Valavanur) https://www.instagram.com/p/CI02voWBhcr/?igshid=1pd8rfoadnkv
0 notes
hrajabjp · 4 years
Photo
Tumblr media
அன்னிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து பாரத கலாச்சாரத்தை காக்க கயத்தாரிலே தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரர் #வீரபாண்டிய #கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். https://www.instagram.com/p/CGZjnO9HD9Y/?igshid=1s9w3lb0spq8v
0 notes
thaithingal · 4 years
Photo
Tumblr media
உங்க ஊர்ல நாட்டு மருந்துகள் எங்க கிடைக்கும்னு தெரியலையா? கவலைப்பட தேவையில்லை, வீட்டிலிருந்தே வாங்கலாம் நம்ம இணையத்தின் மூலம், https://www.thaithingal.in/product-category/country-medicine/ . . . #தைத்திங்கள் #நாட்டுமருந்துகள் #திப்பிலி #சாதிக்காய் #கடுக்காய் #நன்னாரி #வெட்டிவேர் #சித்தமருத்துவம் #siddhacare #thaithingal #naturalmedicines (at Tirupur) https://www.instagram.com/p/CFrzjGJAtkh/?igshid=fc042kas7uvr
0 notes