Tumgik
holybharathi · 10 years
Quote
தமிழில் மட்டும் தான் 'புருஷன்-பொண்டாட்டி' ,'கணவன்-மணைவி' க்கு முன்னாடி "வழித்துணை" என்ற வார்த்தை வந்திருக்க வேண்டும்.
#SanuRaj #PunidhaBharathi #Simplyctsk
2 notes · View notes
holybharathi · 10 years
Photo
Tumblr media
#785: #Thirukkural திருவள்ளுவர் : "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். " மு. வரததாசனர் உறை: "நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்." My own (21st century) Translation: "Living in the same accommodation and frequent assemblage or social-get-together is not imperative for a true friendship. All that matters is a mutual wavelength or integrated set of attitudes, beliefs or orientations amidst each other's utter disparateness." இனிய உலக நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். #HappyFriendshipDay #InternationalDayofFriendship #30July2014 @SimplyCTSK
0 notes
holybharathi · 10 years
Photo
Tumblr media Tumblr media Tumblr media
*[English Translation] Translated by : Mr Senthil Kumar Chidambaram
This is the English translation of NADUVAN, a single from a Tamil pop-Devotional album PRANAVAM by Dr. Burn and Team
YouTube link: https://www.youtube.com/watch?v=da11zgF0yhc Entire album MP3: http://tamilsongskey.com/pranavam-the-devotional-album.html ( I couldn’t locate the legal version anywhere) Twitter link : @DoctorBurn
This is my dedication to my classical language Tamil & Nataraj, The Cosmic dancer’s new bronze statue both of whom inspires me everyday from my shelf. Though the concept of dancing as an avatar is represented in varied places across the country, it was first portrayed in Chidambaram, TamilNadu inside India by the then Tamil dynasty Cholas around the sixth century, who regarded the place so sacred and as the centre of the universe, along with the other acolytes of Hinduism and Lord Shiva. He performs this fierce dance form called “Ananda Tandav(am-Tamil)” or the “Dance of Bliss” in order to topple and dilapidate the world for allowing the Brahma, or the Creator of life to start a new cycle. Hinduism is such a beautified compendium of philosophical and moral cogitation, since I never confine it to a simplistic religion. Every lines in the literature of Tamil gives me those irresistible horripilations, thanks to my divine upbringing and mundane supplication. Though there are infinite number of eulogies that can be presented to him, I restrict myself here with a mere translation of this song by Dr. Burn ( along with his splendid team - Kash Villanz, Pshycomantra, MC Va, Lock up Nathan, Rabbit Mac, Suresh Rogen, Saran’Z released the album in Malaysia) mixed classical Sitar and contemporary guitar and animates the hymns of The Lord Shiva, The almighty!
(PS: Please feel free to write to me for corrections and suggestions)
1. கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
Kannil kaanbathum rasipathum alinthupogum Intha udalenum kaayamum alinthupogum Oonporul theekirai alinthupogum Intha ulagamum prabanjamum alinthupogum
[(One day) All we perceive and cherish (today) will vanish; This mere contusion, which we live in this minute, called soma will wither; Philistinisms and thy selves - will reach a climax of expiration; The Kismet of the Earth and the Cosmos will also turn like the aforesaid. ]
2. உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடி பணமும் அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
Udalinai nijamena yenni yenni Dhinam uyirai maaithavar kodi kodi Kodi panamum alinthupogum Intha ulagamum prabanjamum alinthuponaalum
[Erring this transient body as verity, Day by day, myriads have precipitated into the soil and vapour; Opulence and affluence will eventually evanesce; Inter alia, even if the Earth and Cosmos may dilapidate and decay one day, ]
3. அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் - நமசிவாயம்! ..நமசிவாயம்!!
Aliyathathu un paatham Panittha sadaiyum pavalam pol meniyum Aliyathathu unn naamam Namasivayam! ..Namasivayam!!
[, There will endure only ONE Amaranthine - your resolute feet, With Meshed coiffure and coral like robust body, There will exist only ONE transfinite space and absoluteness- Namasivayam = The Hymn of The Supreme Lord Shiva! ]
4. கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும். தவறாது என் பற்றறுத்து ஏற்றுகொள் நடுவா நமசிவாயம்.!
Karaiyathathu maanuda paavam Onbathu kudilgalum aaradi udambum Thavaraadhu en patraruthhu Yetrukol naduvaa Namasivayam.!
[In-dissolvable are the transgressions of the humans, Nine orifices or holes of entrapment (2Ears, 2nose, 2eyes, 1mouth, 1crotch and 1rectum) and my 6-feet soma : Without neglecting the preceding, release me from captivity And accept my humble soul and embodiment (for Moksha and Decay), O the Divine Nama Shivayam!]
5. நந்தவனத்தில் ஓர் ஆண்டி பத்து மாதமாய் குயவன வேண்டி அஞ்சு கொண்டுவந்தான் ஒரு தோண்டி அதை கூத்தாடி போட்டுடைத்தாண்டி.
Nanthavanathil oor aandi Patthu maadhamai kuyavana vendi Anju konduvanthan oru thondi Athai koothadi pottudaithaandi..
[(Once upon a time,) an acolyte from parterre, Supplicated the ‘architect of life and death’ for ten months; The fusion of 5 consonants - “NA MA SI VA YA” begot a human body from darkness as a result of the benediction, only to be downplayed later. ]
6. பிறவித் தாண்டி மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து வஞ்சகம் செய்து தன்னை கொண்டாடி உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி..
Piravi thaandi Meendum piranthu alinthu piranthu Vanjagam seithu thannai konda adi Udal alinthu iruthiyil mannodu samadhi..
[Voyaging through the cycle of Birth, One goes through nascence and eradication, over and over again. The delight one enjoys with their iniquitous acts (today), Will only result in the decomposing of the anatomy with the deserving Karma. ]
7. மும்மலங்களும் அடக்கும் மேனி மெய்பொருள்க் கண்டு விளங்குமே ஞானி பின் திரை கலைய நினைவோடிருப்போர் முன் திரை காண உயர்பவரன்றோ? மன்னுயிர் கொன்று சுட்டதை தின்று தோற்றதை விட்டு வென்றதை கொண்டு ஆறாத காயம் ருசிப்பது மாட்டார் தலைகூட்ட மார்பை ரசிப்பதற்கு ஒப்பு.
Mum malanggalum adakkum meni Meiporul kandu vilangume gnani Pin thirai kalaiye ninaivodirupor Mun thirai kaana uyarbavar andro Mannuyir kondru Suttathai thindru Thottradhai vittu Vendrathai kondu Aaratha kaayam rusipathu maattaar Thalaikootta maarbai rasipatharkku oppu
[ Like the muscles which achieves primacy by containing the three types of excretion, A saint achieves greatness of a paragon (only by containing the desires and ) by realising the true meaning of anything to MAYA (Illusion); So awake from the somnambulism of nescience, And perceive the pinnacle of reality (The Lord, Himself) to levitate closer to him; DEATH: Decomposing the one inside the soil, Consumes the burnt as a remorse for their sins; Shaking off the loses and retreats by those, Carries just the achievements (of altruistic and grateful characteristics) of the deceased; Unhealed wound will not be relished anytime, If someone does relish, it’s equal to admiring the Chest of the Skeleton in the pyre. ]
1. கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
Kannil kaanbathum rasipathum alinthupogum Intha udalenum kaayamum alinthupogum Oonporul theekirai alinthupogum Intha ulagamum prabanjamum alinthupogum
[(One day) All we perceive and cherish (today) will vanish; This mere contusion, which we live in this minute, called soma will wither; Philistinisms and thy selves - will reach a climax of expiration; The Kismet of the Earth and the Cosmos will also turn like the aforesaid. ]
2. உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடி பணமும் அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
Udalinai nijamena yenni yenni Dhinam uyirai maaithavar kodi kodi Kodi panamum alinthupogum Intha ulagamum prabanjamum alinthuponaalum
[Erring this transient body as verity, Day by day, myriads have precipitated into the soil and vapour; Opulence and affluence will eventually evanesce; Inter alia, even if the Earth and Cosmos may dilapidate and decay one day, ]
3. அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் - நமசிவாயம்! ..நமசிவாயம்!!
Aliyathathu un paatham Panittha sadaiyum pavalam pol meniyum Aliyathathu unn naamam Namasivayam! ..Namasivayam!!
[, There will endure only ONE Amaranthine - your resolute feet, With Meshed coiffure and coral like robust body, There will exist only ONE transfinite space and absoluteness- Namasivayam = The Hymn of The Supreme Lord Shiva! ]
4. கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும். தவறாது என் பற்றறுத்து ஏற்றுகொள் நடுவா நமசிவாயம்.!
Karaiyathathu maanuda paavam Onbathu kudilgalum aaradi udambum Thavaraadhu en patraruthhu Yetrukol naduvaa Namasivayam.!
[In-dissolvable are the transgressions of the humans, Nine orifices or holes of entrapment (2Ears, 2nose, 2eyes, 1mouth, 1crotch and 1rectum) and my 6-feet soma : Without neglecting the preceding, release me from captivity And accept my humble soul and embodiment (for Moksha and Decay), O the Divine Nama Shivayam!]
8. உல் வினை உன் வினை தன்னைச்சுடும் வினை முன் வினை அதன் முன் வணங்கிடு தலைவனை சேர்வை காலனை உதித்த நாயன் - நடுவனை! பூரணமே.. ஈசனே.. காரணமே.. காரனே.. வாரணமே.. நமசிவையே.. மரணமே.. வருக வருக! அவன் இருக்க, பயம் ஒழிக ஒழிக.!!
Ool vinai un vinai Thannaichudum vinai mun vinai Athan mun vanangidu thalaivanai Servai kaalanai uthaitha naayan - Naduvanai ! Pooraname Eesane Kaaraname Kaarane Vaaraname Namachivaye Maraname varuga varuga ! Avan irukka bayam oliga oliga!!
[Wounded and spited - reneges and improprieties done by one In all the present and past reincarnations has to be atoned; Before that, bow before the Leader of the Pantheon, To relegate thyself to the “Conquerer of Yaman/Time”=”Naduvan / The Intercessor of Life and Death!” The full moon (or Sun) is (less) matched only by your pineal eye.(Eesan)! Even the prime reason (of the the entire cosmos) will be (less) matched only by the meaning of your name. The mightiness of the Elephant/intricate conundrum will only be (less) matched by your simplistic Hymn - NAMASHIVAYA. Come and haunt me - Oh Death, The Leader of Demise, With him near, even the dread will decease.! ]
9. சந்தன குங்கும சான்றும் பரிமளமும் விதைகள் அனைத்தும் கூத்த காமுகனும் காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும் வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை நீர்க்குமிழி வெடித்திவிடும் உயிர்கூட்டை பிளந்துவிடும் கூச்சகூட இயலாது கோணித்துணி மறைத்துவிடும் மேலென்ன? கீலன்ன? நீ என்ன ? நான் என்ன? உயிர் போகும் தருவாயில் ஈசனே சரணாகதி..!!
Santhana kunguma saandrum parimaalamum Vithaigal anaithumkoottha kaamuganum Gaanthakann kondirukkum maathavarum kanniyarum Venthe sathai penthe sathai naalai paar venthe sathai Neerkumili vedithividum Uyirkoottai pilanthuvidum Koochakoode iyalathu Konithuni maraithuvidum Mellene keellenne Nee yenne naan yenne Uyir pogum tharuvaayil eesane saranaagadhi..!!
[With the aroma of Sandalwood paste and vermillion (all over his body which tries to negate his anger), The prodigy of cognition and Eros will have - Men and women with the eyes of risqué incestuousness, - their skins flaked and flesh seared; Vesications will bust open the skin, when the soul exits the body; You’ll be denied even the tearful scream, by the wrapped cerement (-which will be your last asset); The blue air above and the brown dirt below will be adjunctly extrinsic, You and me - will be a mere mysterious illusion, At the deathbed, only the submission to Shiva will be the final destination and realism. !]
1. கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
Kannil kaanbathum rasipathum alinthupogum Intha udalenum kaayamum alinthupogum Oonporul theekirai alinthupogum Intha ulagamum prabanjamum alinthupogum
[(One day) All we perceive and cherish (today) will vanish; This mere contusion, which we live in this minute, called soma will wither; Philistinisms and thy selves - will reach a climax of expiration; The Kismet of the Earth and the Cosmos will also turn like the aforesaid. ]
2. உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடி பணமும் அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
Udalinai nijamena yenni yenni Dhinam uyirai maaithavar kodi kodi Kodi panamum alinthupogum Intha ulagamum prabanjamum alinthuponaalum
[Erring this transient body as verity, Day by day, myriads have precipitated into the soil and vapour; Opulence and affluence will eventually evanesce; Inter alia, even if the Earth and Cosmos may dilapidate and decay one day, ]
3. அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் - நமசிவாயம்! ..நமசிவாயம்!!
Aliyathathu un paatham Panittha sadaiyum pavalam pol meniyum Aliyathathu unn naamam Namasivayam! ..Namasivayam!!
[, There will endure only ONE Amaranthine - your resolute feet, With Meshed coiffure and coral like robust body, There will exist only ONE transfinite space and absoluteness- Namasivayam = The Hymn of The Supreme Lord Shiva! ]
4. கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும். தவறாது என் பற்றறுத்து ஏற்றுகொள் நடுவா நமசிவாயம்.!
Karaiyathathu maanuda paavam Onbathu kudilgalum aaradi udambum Thavaraadhu en patraruthhu Yetrukol naduvaa Namasivayam.!
[In-dissolvable are the transgressions of the humans, Nine orifices or holes of entrapment (2Ears, 2nose, 2eyes, 1mouth, 1crotch and 1rectum) and my 6-feet soma : Without neglecting the preceding, release me from captivity And accept my humble soul and embodiment (for Moksha and Decay), O the Divine Nama Shivayam!]
12 notes · View notes
holybharathi · 10 years
Quote
#சூரியன் வானில் வரைவதற்கு முன் ஒளிந்தது. #கவிதைகள் ரசிப்பதற்கு முன் முடிந்தது. #நிலவொளி மண்ணில் படும் முன்பே சிதறியது. உன் குரலில் கேட்காத #இசையும் இன்று வாடியது. விழி இரண்டும் பேச தொடங்கி, #மௌனம் வாயை பூட்டியது. யார் இவள் பூ மகள் #வானிலை மாற்றுகிறாள்?
செங்கல் சித்தன்
0 notes
holybharathi · 10 years
Text
நாவலன் தீவு என்ற குமரிக்கண்டம்
"நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".! =ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! =பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!. =குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. =தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். --> நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். 1. தமிழின் முதல் சங்கம் = இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது . 2. இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. 3. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த.. #செங்கல்சித்தன்//
0 notes
holybharathi · 11 years
Quote
@simplychitti: ஃபர்ஸ்டு #whatsapp ல மெசேஜ் பண்ணுங்கப்பா, அப்புரம் #BBM ல பண்ணலாம். #வேலைவெட்டிஇல்லாதபசங்க. //
#நான்தான்
0 notes
holybharathi · 11 years
Quote
மனிதனது கர்ப்பனையும் எண்ணங்களும் எழுத்து உருவம் பெரும் பொழுது தான், அவன் பண்படைகிறான்!
#செங்கல்சித்தன்
0 notes
holybharathi · 11 years
Text
மானங்கட்ட நிபந்தனைகள்
இம்மாதம், 14ம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது படேல், சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், அங்கு நடந்து உள்ளது. தி.மு.க. தானாகவே முன்வந்து கூட்டணிக்கு கெஞ்சாமல் சேர்ந்து விட்டது. காங்., அதன் பின்னர் கோரிட்ட நிபந்தனைகள் : ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் விதித்த சில நிபந்தனைகள் குறித்த விவரம் வருமாறு: *லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும். (கூட்டணிக்கு பதில் கூட்டணி) *கர்நாடகாவைத் தவிர, தென் மாநிலங்களில், வேறு எங்கும் காங்கிரசின் நிலை சரியில்லை. எனவே, தமிழகத்தில், ஒரு மெகா கூட்டணி அமைய வேண்டியது அவசியம். காங்கிரஸ் தலைமையிலான அந்தக் கூட்டணியில் தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., ஆகிய நான்கு கட்சிகளும், இடம்பெற வேண்டும். (எல்லா இளிச்சவாய்கல ஒன்னு கூட்டனும்) *இலங்கை விவகாரங்களிலும் கூட, மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒட்டியே, தி.மு.க., நடந்து கொள்ள வேண்டும். (இதற்கு தானே கூட்டணியை விட்டு வெளிவந்தார்கள்??!!!) *பார்லிமென்ட்டில் உணவு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற, காங்கிரஸ் முயற்சி எடுக்கும்போது, குறுக்கே நிற்கக்கூடாது. தவிர, பொருளாதார சீர்திருத்தங்கள் சிலவற்றை, நிதியமைச்சர் வரும் கூட்டத் தொடர்களில் அறிவிப்பார். அதற்கும், உறுதுணையாக தி.மு.க., இருக்க வேண்டும். *மதச் சார்பின்மை பற்றி தீவிரமாகப் பேச ஆரம்பிக்க வேண்டும். (மதசார்போடு இருந்தாலும்! ) *மதவாத சக்திகளுக்கு எதிராக, பெரிய அளவில் குரல் கொடுக்கும்போது, குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர், ஜெயலலிதாவுக்கும் நிலவி வரும் நட்பு குறித்து, விமர்சனம் செய்து, அதை காங்கிரஸ் கூட்டணிக்கு, சாதகமாக மாற்ற வேண்டும்.இந்த நிபந்தனைகளை, காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட்டபோது, அனைத்தையும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வதாக, தி.மு.க., தலைமையும் கூறி விட்டது. (இது தாங்க புரண்டு பேசுறது! ) என்ன பொளப்புடா இது?!//
1 note · View note
holybharathi · 11 years
Quote
நல்லா படிக்குறவன் கிட்ட கத்துகிட்ரத விட நல்லா படிக்காதவன் கிட்ட நெறைய கத்துக்கலாம்.
#செங்கல்சித்தன்
0 notes
holybharathi · 11 years
Photo
Tumblr media
11 notes · View notes
holybharathi · 11 years
Quote
இன்பமும் துன்பமும் ஒரே இடத்தில் தான் இருக்கிறது.
#செங்கல்சித்தன்
6 notes · View notes
holybharathi · 11 years
Quote
#கருவறை வேறு தான்; #வகுப்பறை ஒன்று தான் - #நட்பு. //
#வல்லினம்
0 notes
holybharathi · 11 years
Quote
அயல்நாடு உனது வீடல்ல விடுதி #தமிழா. //
#தேசம்
0 notes
holybharathi · 11 years
Quote
காதலுக்���ு தோல்வியுமில்லை வெற்றியுமில்லை.//
#செங்கல்சித்தன்
0 notes
holybharathi · 11 years
Photo
Tumblr media Tumblr media Tumblr media
M.I.A - Bad Girls
55 notes · View notes
holybharathi · 11 years
Quote
தனக்காக வாழ்பவன் சாவில் இறக்கிறான். பிறர்க்காக வாழ்பவன் சாவில் பிறக்கிறான்.
#செங்கல்சித்தன்
0 notes
holybharathi · 11 years
Quote
பெண்ணில் ஆரம்பித்து, மண்ணில் முடியும் வழக்கை இது. இதை தெரியாமல் விண்ணுக்கும் மண்ணுக்கும் மனம் குதிக்குறது.
#செங்கல்சித்தன்
0 notes